Home
Mobile

தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ மற்றும் ஏர்டெல்: இதோ விவரங்கள்!

ஜியோ மற்றும் ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளோடு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களில் பிரதானமானவை. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான நன்மைகளோடு பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன.

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள்

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள்

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களில் பிரதானமானவை. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான நன்மைகளோடு பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன.

பல்வேறு காலவரையில் சலுகைகள்

பல்வேறு காலவரையில் சலுகைகள்

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்களை சலுகைகளோடு அறிவித்து வருகின்றன. இந்த திட்டங்களானது வாடிக்கையாளர்களுக்கு 1 மாதம், மூன்று மாதம் மற்றும் ஒரு வருடம் என பல்வேறு காலவரையில் சலுகைகளை வழங்குகின்றன.

வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் ஆன்லைன் கேமிங்

வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் ஆன்லைன் கேமிங்

இதில் சில வாடிக்கையாளர்கள் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் ஆன்லைன் கேமிங்கிற்கு இணைய தேவை அதிகமாக உள்ளது. தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்கள் வழங்கும் தினசரி 2 ஜிபி டேட்டா குறைந்த விலையில் கிடைக்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏர்டெல் தினசரி 2 ஜிபி டேட்டா

ஏர்டெல் தினசரி 2 ஜிபி டேட்டா

ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தினசரி 2 ஜிபி டேட்டா திட்டங்கள் குறித்து பார்க்கலாம். ரூ.298 திட்டம் மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. இதில் தினசரி 2ஜிபி டேட்டா உண்டு.

ரூ.349 திட்டம்

ரூ.349 திட்டம்

ரூ.349 திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா அமேசாம் பிரைம் சந்தாவுடன் தினசரி 100 எஸ்எம்எஸ்களோடு வரம்பற்ற குரல்அழைப்புகளை வழங்குகிறது.

தினசரி 2 ஜிபி டேட்டா

தினசரி 2 ஜிபி டேட்டா

ரூ.449 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவோடு 56 நாட்கள் செல்லுபடியாகும் கால அளவை கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்த காலத்திற்கு 112 ஜிபி டேட்டாவையும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது. ரூ.698 திட்டம் மொத்தம் 84 நாட்கள் செல்லுபடியாகும் இதில் வரம்பற்ற அழைப்புகளும் வழங்கப்படுகிறது. ரூ.2,498 திட்டமானது மொத்தம் மேற்குறிப்பிட்டுள்ள அம்சங்களோடு ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ தினசரி 2 ஜிபி டேட்டா திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த திட்டம் நான்கு விலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த திட்டமானது ரூ.249, ரூ.444, ரூ.599 மற்றும் ரூ.2599 ஆகிய விலையில் கிடைக்கிறது.

ரூ.249 திட்டம்

ரூ.249 திட்டம்

ரூ.249 திட்டத்தில் தினசரி 2 ஜிபி தரவோடு, ஜியோ டூ ஜியோ வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ்கள், 1000 நிமிட பிற தொலைத் தொடர்பு நிறுவன அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. ரூ.444 விலையில் கிடைக்கும் திட்டத்தில் 56 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா நன்மையோடு வழங்குகிறது.

மொத்தம் 730 ஜிபி டேட்டா

மொத்தம் 730 ஜிபி டேட்டா

ரூ.599 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், பிற தொலைத் தொடர்பு நிறுவன அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள் வழங்கப்படுவதோடு தினசரி 2 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் கால அளவை கொண்டுள்ளது. ரூ.2599 திட்டத்தில் மொத்தம் 730 ஜிபி டேட்டாவையும் கூடுதலாக 10 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

Best Mobiles in India

English summary
Jio and Airtel Offers Daily 2 GB Data Plan Here The Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X