Home
Mobile

இனி கேபிள் டிவி எதுக்கு? மலிவு விலையில் 1000+ லைவ் சேனல்கள்.. 15 OTT சந்தா.. தினசரி டேட்டா.. இதோ பட்டியல்..

ஜியோ நிறுவனம் மலிவு விலையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது மலிவு விலையில் ஓடிடி நன்மைகள் மற்றும் லைவ் சேனல்கள் வழங்கும் ஜியோ ப்ரீபெய் திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜியோ ரூ.175 திட்டம் (Jio Rs 175 Plan) ஆனது மொத்தமாக 10ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள் நன்மை கிடைக்காது. அதாவது இது ஒரு டேட்டா பேக் திட்டம் ஆகும். எனவே இந்த திட்டத்தை பெறுவதற்கு உங்களிடம் ஏற்கனவே ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் (Active Prepaid Plan) இருக்க வேண்டும்.

இனி கேபிள் டிவி எதுக்கு? மலிவு விலையில் 1000+ லைவ் சேனல்கள்..

அதேபோல் சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட்ஸ் பிளே (Liongates Play), ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi) மற்றும் சாவ்பால் (Chaupal)ஆகிய ஓடிடி சந்தா ஜியோ ரூ.175 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

ஜியோ ரூ.200 திட்டம் (Jio Rs 200 Plan) மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கும். குறிப்பாக இதுவும் ஒரு டேட்டா பேக் ஆகும். அதேபோல் 28 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஜியோடிவி (JioTV) மொபைல் ஆப் மூலமாக 1000+ பிரீமியம் லைவ் டிவி (Live TV) சேனல்களை பார்க்க முடியும். இதுதவிர ஓடிடி நன்மைகளும் வழங்கப்படுகிறது.

அதன்படி அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு (Amazon Prime Video Mobile Edition), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ 445 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 445 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை உள்ளது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும்

தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஜியோ ரூ 445 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்த கஸ்டமர்களுக்கு ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (SunNXT), ஹோய்சோய் (Hoichoi), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) மற்றும் டிஸ்கவரி பிளஸ் (Discovery+) ஆகிய ஓடிடி சந்தா சந்தா கிடைக்கிறது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.445 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 500 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி கேபிள் டிவி எதுக்கு? மலிவு விலையில் 1000+ லைவ் சேனல்கள்..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

யூடியூப் பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி +, சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி (Planet Marathi), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (Fancode), சாவ்பால் (Chaupal), போன்ற ஓடிடி சந்தா ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio affordable prepaid plans offering 15 apps and 1000 TV channels: Heres the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X