விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்!

இது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் மொபைலாகும். இந்த மொபைல் ஜில் சேன்டர்ஸ் அப்ளிக்கேஷன் மட்டும் அல்லாமல் இன்னும் பல பயனளிக்கும் அப்ளிக்கேஷன்களை கொண்டுள்ளது.
எல்ஜி இ-900 மொபைல் 3.8 இஞ்ச் கொண்ட மல்டி டச் ஸ்கிரீன் கொண்டது.
இது 480 X 800 பிக்ஸல் ரிசல்யூஷனைக் கொடுக்கிறது. இதில் 5 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் துல்லியமான வீடியோ ரிக்கார்டிங் வசதியை கொடுக்கும். எல்ஜி ஆப்டிமஸ் மொபைலிலும் கூட புதிய தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் எல்ஜி இ-900 மொபைல் சிறந்த பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது.
இந்த மொபைல் ஜெர்மன், இங்கிலாந்து மற்றும் இட்டாலி போன்ற நாடுகளில் கிடைக்கின்றது. கூடிய சீக்கிரத்தில் பிரஞ்சு, ஆஸ்ட்ரியா போன்ற நாடுகளிலும் கிடைக்க இருக்கிறது.
அதே போல் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகமாக உள்ளது இந்த எல்ஜி இ-900 மொபைல். இந்த மொபைல் பற்றி அதிகமான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications