ஜெல்லி : உலகின் மிகச்சிறிய 4ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.!

Written By:

தற்போது வலைதளத்தில் மிக அதிக அளவு தேடலைப் பெற்றுள்ளது மிக சிறியளவு ஜெல்லி ஸ்மார்ட்போன், இவை இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஆண்ட்ராய்டு 7.0 என்ஓயுஜிடி ஸ்மார்ட்போன்.

பெரும்பாலும் அதிகஅளவு மக்கள் ஸ்மாரட்போன்களை விரும்புகின்றனர். இவற்றில் பல்வேறு சிறம்பம்சங்கள் உள்ளன. பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளடக்கியுள்ளன இந்த சிறியளவு ஸ்மாரட்போனில்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஜெல்லி ஸ்மார்ட்போன்:

ஜெல்லி ஸ்மார்ட்போன்:

ஜெல்லி ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் மிக சிறியளவு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இவை மிகுந்த அழகுடன் காணப்படுவதால் பல்வேறு மக்கள் இதை விரும்புகின்றனர்.

ஜெல்லி ஸ்மார்ட்போன் சிறப்பு:

ஜெல்லி ஸ்மார்ட்போன் சிறப்பு:

உலகத்திலேயே மிக சிறிய சாதனம் என்று குறிப்பிடப்படும் ஜெல்லி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 என்ஓயுஜிடி தரம் பெற்றுள்ளது. இவற்றை ஷாங்காய் நிறுவனம் தயாரித்துள்ளது, மேலும் உங்கள் சட்டை முன் பாக்கெட்டில் மிக எளிமையாக வைத்துக் கொள்ளலாம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 2.45 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (240-432) டிஎப்டி வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை.

கேமரா:

கேமரா:

ஜெல்லி ஸ்மார்ட்போன் பொருத்தவரை பின்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 2 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

ஜெல்லி வண்ணம்:

ஜெல்லி வண்ணம்:

தற்போது ஜெல்லி ஸ்மார்ட்போன் வெள்ளை மற்றும் நீலம்,கருப்பு போன்ற வண்ணங்களில் வெளிவருகிறது.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 1 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 8 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஜெல்லி சாப்ட்வேர்:

ஜெல்லி சாப்ட்வேர்:

ஜெல்லி பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவாட் கோர் 1.1 ஜிஎச்இசெட் மீடியாடெக் எஸ்ஒசி கொண்டுள்ளது. மேலும் அண்ட்ராய்டு 7.0 என்ஒயுஜிஎடி மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை 802.11, ப்ளுடூத் 4.0 , ஜிபிஎஸ்,யுஎஸ்பி 2.0 கீர்ஸ்கோப், ஜி-சென்சார் மற்றும் காம்பஸ் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:

பேட்டரி:

இதன் பேட்டரி பொருத்தவரை 950எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். மேலும் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு அதிக நேரம் பயன்படுத்தலாம் ஜெல்லி ஸ்மார்ட்போன்.

விலை:

விலை:

இதன் விலைப் பொருத்தமாட்டில் 8,000 ரூபாய் ஆக உள்ளது. ஆனால் பல்வேறு மக்கள் தற்போது அதிகப்படியாக இந்த ஸ்மார்ட்போனை வாங்குகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Jelly World s Smallest 4G Android Smartphone ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot