வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதியுடன் ஜேசிபி ஸ்மார்ட்போன்!
oi
-Staff
By Super

சைட்மாஸ்டர் 2 மற்றும் சைட்மாஸ்ட்ர 3ஜி என்ற ஸ்மார்ட்போன்கள் ஐபி-67 சான்றிதழ்களை பெற்றது. அதாவது வாட்டர் ப்ரூஃப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதியினை கொண்டது.
இந்த ப்ரோ ஸ்மார்ட் ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டதாக இருக்கும் என்பதால் நிச்சயம் சிறப்பான துல்லியத்தினை பெற முடியும். ஆன்ட்ராய்டு 2.3.5 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரையும் வழங்கும்.
இதில் 3.2 இஞ்ச் தொடுதிரை வசதியையும் கொடு்க்கும். அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜேசிபி ப்ரோ ஸ்மார்ட் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications