Home
Mobile

இந்தியா : அட்டகாசமான ஐவூம்ஐ மீ 3 & மீ 3எஸ் அறிமுகம்.!

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

By Prakash

சீன நிறுவனமான ஐவூம்ஐ இந்தியாவில் இரு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இப்போது வந்துள்ள ஐவூம்ஐ மீ 3 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.5,499ஆக உள்ளது. அதன்பின் ஐவூம்ஐ மீ 3எஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்ப ரூ.6,499ஆக உள்ளது.

இந்தயாவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை பிளிப்கார்ட் வலைதளம் மூலம் வாங்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும்பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளே வடிவமைப்பு மிக அருமையாக உள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஐவூம்ஐ மீ 3எஸ் பொறுத்தவரை 5.2-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம். ஐவூம்ஐ மீ 3 பொதுவாக 5.2-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும்(1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. அதன்பின் 2.5 டி வளைவு கண்ணாடி பாதுகாப்புடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன் .

நினைவகம்:

நினைவகம்:

ஐவூம்ஐ மீ 3எஸ் பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது. ஐவூம்ஐ மீ 3 பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 16உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.

 ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

கேமரா:

கேமரா:

ஐவூம்ஐ மீ 3எஸ் ரியர் கேமரா அமைப்பு 13மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. மேலும் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐவூம்ஐ மீ 3 ரியர் கேமரா 8மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

3000எம்ஏஎச் பேட்டரி அமைப்பு கொண்டுள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள். இன்டர்நெட் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த இவ்விரு மாடல்கள்.

Best Mobiles in India

English summary
:iVoomi Me 3 and Me 3S with Shatterproof displays launched in India price starts at Rs 5499 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X