Home
Mobile

அதிரவைக்கும் ஜியோ சலுகையோடு ரூ. 3999க்கு அட்டகாசமான ஸ்மார்ட் போன்.!

புதிய ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக்கு வழங்கப்படுகின்றது. கேஷ்பேக் தொகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ.198 அல்லது ரூ.299க்கு சலுகையில் ரீசார்ஜ் செ

மிகவும் குறைந்த மலிவு விலையில் ரூ.3999க்கு அட்டகாசமான ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போனில் பல்வேறு தொழில்நுட்பங்களும் இருப்பதால் மற்ற நிறுவனங்களும் போட்டியிடும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிச்சயம் சந்தையில் ஒரு கலக்கு கலக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜியோசலுகையோடு மலிவு விலையில் ரூ. 3999க்கு  அட்டகாசமான ஸ்மார்ட் போன்

மிகவும் மலிவு விலையில் களமிறங்கிய இந்த ஸ்மார்ட் போன் அனைத்து தரப்பினர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட் போனை ஹாங்காங்கை சேர்ந்த ஐவூமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

18:9 டிஸ்பிளே:

18:9 டிஸ்பிளே:

மிகவும் குறைந்த விலையில், 18:9 ரக புல்வியூ டிஸ்பிளே கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட் போன் பெருமையுடன் ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பேஸ் அன்லாக்:

பேஸ் அன்லாக்:

இதில் மற்ற அம்சங்களை விட இதில் 4.95 இன்ச் 480x960 பிக்சல் எப்டபிள்யுவிஜிஏ + 1 ஜிபி ரேம், ஆன்டராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கைரேகை சென்சார் வழங்கப்படாமல் பேஸ் அன் லாக் வழங்கப்பட்டுள்ளது.

பிளிப்காட்டில் விற்பனை:

பிளிப்காட்டில் விற்பனை:

இந்தியாவில் தற்போது பிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்; போன் வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ சார்பில் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

சிறப்பு அம்சங்கள்:

1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியா டெக் எம்ஐ 6737 64 பிராசஸ் மாலி டி 720 ஜிபியூ, 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி, மெமரியை கூடுலாக நீட்டிக்கும் வசதி, டூயல் சிம் ஸ்லாட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஸ்மார்ட் எம்இஓஎஸ் 3.0 வும் இருக்கின்றது.

2000 எம்ஏஹெச் பேட்டரி:

2000 எம்ஏஹெச் பேட்டரி:

5 எம்பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எம்எம் ரேடியோ பேஸ் அன்லாக், 4 ஜி வோல்ட் இ, வைபை, ப்ளூத், 2000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன.

ஜியோவின் அரசு வைக்கும் சலுகை:

ஜியோவின் அரசு வைக்கும் சலுகை:

புதிய ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக்கு வழங்கப்படுகின்றது. கேஷ்பேக் தொகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ.198 அல்லது ரூ.299க்கு சலுகையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

விற்பனை சூடுபிடிக்கும்:

விற்பனை சூடுபிடிக்கும்:

மேலும் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து இருப்பதால், இதன் விற்பனையும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பல்வேறு சலுகைகளை வழங்கி ஜியோ நிறுவனம் அதன் சந்தையிலும் முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
iVOOMi iPro Android Oreo Go Edition phone launched Android Oreo Go Edition phone launched : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X