விரைவில் : டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் ஐவூம்ஐ ஐ1 & ஐ1எஸ்.!

ஐவூம்ஐ ஐ1 மற்றும் ஐவூம்ஐ ஐ1எஸ் ஸ்மார்ட்போன்கள் 5.45-இன்ச் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு மற்றும் 18:9 விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash
|

ஐவூம்ஐ நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி ஐவூம்ஐ ஐ1 மற்றும் ஐவூம்ஐ ஐ1எஸ்
ஸ்மார்ட்போன்கள் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பெரிய டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஐவூம்ஐ ஸ்மார்ட்போன் மாடல்கய் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5.45-இன்ச் டிஸ்பிளே:

5.45-இன்ச் டிஸ்பிளே:

ஐவூம்ஐ ஐ1 மற்றும் ஐவூம்ஐ ஐ1எஸ் ஸ்மார்ட்போன்கள் 5.45-இன்ச் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு மற்றும் 18:9 விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 13எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும்.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும்.

பேட்டரி;

பேட்டரி;

ஐவூம்ஐ ஐ1 மற்றும் ஐவூம்ஐ ஐ1எஸ் ஸ்மார்ட்போன்கள் 3000எம்ஏஎச் பேட்டரி அமைப்பு கொண்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

2018 ஜனவரி :

2018 ஜனவரி :

ஐவூம்ஐ ஐ1 மற்றும் ஐவூம்ஐ ஐ1எஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

ஐவூம்ஐ ஐ1 விலைப் பொறுத்தவரை ரூ.6,999-ஆக உள்ளது, அதன்பின்பு ஐவூம்ஐ ஐ1எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
iVOOMi i1 and i1S with dual cameras and full screen design to be launched in January; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X