Home
Mobile

6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மிரட்டலான ஒன்பிளஸ் 6டி.!

எப்போதும் போல் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வசதியுடன் தான் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனும் வெளிவரும் என்று கூறப்படுகிறது, ஆனால் மெமரி பொறுத்தவரை சற்று அதிகமாக இருக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

By Prakash S

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தரமான ஸ்மார்ட்போன்களை தான் இதுவரை அறிமுகம் செய்துள்ளது, கடைசியாக அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் அந்நிறுவனம் சார்பாக புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மிரட்டலான ஒன்பிளஸ் 6டி.!

அதவாது வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் ஒன்பிளஸ் 6டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 9.0 பை :

ஆண்ட்ராய்டு 9.0 பை :

குறிப்பாக ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் களமிறங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இதனுள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8ஜிபி ரேம்:

8ஜிபி ரேம்:

எப்போதும் போல் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வசதியுடன் தான் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனும் வெளிவரும் என்று கூறப்படுகிறது, ஆனால் மெமரி பொறுத்தவரை சற்று அதிகமாக இருக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

டிஸ்பிளே அம்சம்:

டிஸ்பிளே அம்சம்:

இப்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது, மேலும் 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா வசதி:

கேமரா வசதி:

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் கேமராவுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அந்தவகையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த கேமரா வசதியுடன் வெளிவரும். குறிப்பாக டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன்.

 இணைப்பு ஆதரவுகள் :

இணைப்பு ஆதரவுகள் :

வைபை, ப்ளூடூத்,4ஜி வோல்ட்இ,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Its official OnePlus 6T launch imminent: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X