Home
Mobile

4ஜி வோல்ட் & 3ஜிபி ரேம் உடன் ஐடெல் செல்பீ ப்ரோ எஸ்41 அறிமுகம்.!

ஐடெல் செல்பீ ப்ரோ எஸ்41 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவை உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

ஐடெல் நிறுவனம் இப்போது புதிய ஐடெல் செல்பீ ப்ரோ எஸ்41 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.6,990ஆக உள்ளது. அதன்பின்பு விளையாட்டு மற்றும் ஆப் வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனம் பொதுவாக மீடியாடெக் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஐடெல் செல்பீ ப்ரோ எஸ்41 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவை உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 குவாட்-கோர்:

குவாட்-கோர்:

ஐடெல் செல்பீ ப்ரோ எஸ்41 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை குவாட்-கோர் மீடியாடெக் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளன, ஆணட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 8எம்பி ரியர் கேமரா:

8எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 2700எம்ஏஎச்:

2700எம்ஏஎச்:

ஐடெல் செல்பீ ப்ரோ எஸ்41 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2700எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Itel Selfiepro S41 with 8 megapixel front camera 3GB RAM launched in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X