Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.6,299 போதும்.. 12GB ரேம்.. 50MP கேமரா.. 18W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டர் அறக்க பறக்க விதமாக 12ஜிபி ரேம், 50எம்பி கேமரா, எச்டி பிளஸ் டிஸ்பிளே, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைன் கொண்ட ஐடெல் பி55 (itel P55) போன் கிடைக்கிறது.

ஐடெல் பி55 அம்சங்கள் (itel P55 Specifications): இந்த ஐடெல்லில் 50 எம்பி ஏஐ டூயல் கேமரா (50MP AI Dual Camera) வருகிறது. இந்த கேமராவில் ஏஐ கிளியர் போர்ட்ராய்டு (AI Clear Portrait), சூப்பர் நைட் மோட் (Super Night Mode), பனோரமா மோட் (Panorama Mode) வருகின்றன.

பொளக்குது விற்பனை.. ரூ.6,299 போதும்.. 12GB ரேம்.. 50MP கேமரா மாடல்!

அதேபோல போர்ட்ராய்டு மோட் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, மலிவான பட்ஜெட்டிலும் மீடியம் கேமரா பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த ஐடெல் பி55 மாடலில் 6.6 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது.

90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஐபோன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் பீச்சரை போலவே டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் வருகிறது. பேட்டரி சார்ஜிங், வாய்ஸ் காலிங், பேஸ் அன்லாக் போன்ற நோட்டிபிகேஷன்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஐடெல் பி55 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன. 8 ஜிபி ரேம் மாடலில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் மாடலில் 12 ஜிபிக்கான டைனாமிக் ரேம் வருகிறது.

பொளக்குது விற்பனை.. ரூ.6,299 போதும்.. 12GB ரேம்.. 50MP கேமரா மாடல்!

இந்த ஐடெல்லில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. ஐபூஸ்ட் கேமிங் டெக்னாலஜி (iBoost Gaming Technology) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் வருகிறது. மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

ஆகவே, இந்த மலிவான பட்ஜெட்டிலும் ஸ்மூத் கேமிங் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த ஐடெல் போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot), நானோ சிம் சிலாட் (Nano SIM Slot), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.

இந்த ரூ.7000 பட்ஜெட்டிலும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் கனெ்டிவிட்டியை பார்க்கையில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) வருகின்றன.

இந்த ஐடெல் பி55 போனை பிரில்லியன்ட் கோல்டு (Brilliant Gold), மூன்லைட் பிளாக் (Moonlit Black) மற்றும் அரோரா ப்ளூ (Aurora Blue) ஆகிய 3 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ஐடெல்லின் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.6,999ஆக இருக்கிறது.

இந்த விலையில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு (SBI Credit Card) ரூ.700 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆகவே, 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் பிரீமியம் டிசைன் கொண்ட இந்த ஐடெல் போனை வெறும் ரூ.6,200 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel P55 With 12GB RAM, 50MP Camera Sale Under Rs 7000 in Flipkart Discount Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X