Home
Mobile

அனல் பறக்கும் விற்பனை.. வெறும் ரூ.8999 விலையில் 5G போன்.. 12GB ரேம்.. 128GB மெமரி..50MP AI கேமரா.. எந்த மாடல்?

இந்தியாவில் 5ஜி மொபைல் போன்களின் (5G mobile phones) விற்பனை சூடுபிடிக்க துவங்கிவிட்டது. மக்கள் இப்போது அதிகமாக 5ஜி ஸ்மார்ட்போன்களை (5G Smartphone) வாங்குகின்றனர். அப்படி நீங்களும் புதிதாக 5ஜி (5G) போன் வாங்க எண்ணம் இருந்தால், இந்த போனை வாங்குங்கள்.

5ஜி ஸ்மார்ட்போன்கள் மேல் மக்களுக்கு ஆர்வம் பெருகிவிட்டது. 4ஜி மொபைல் போன்களை (4G Mobile Phones) வாங்கி பிறகு 5ஜி போன்களுக்கு (5G Phones) சிறிது காலத்திற்கு பிறகு அப்கிரேட் (Upgrade) ஆவதற்கு பதிலாக, மக்கள் இப்போதே அவர்கள் கையில் இருக்கும் காசுக்கு ஏற்ற 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கிவிடுகின்றனர். இப்போது பல விலை பிரிவுகளை 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கின்றன.

அனல் பறக்கும் விற்பனை.. வெறும் ரூ.8999 விலையில் 5G போன்..

இந்தியாவின் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன் (India's cheapest 5G smartphone):

மலிவு விலை 5ஜி மொபைல், பட்ஜெட் விலை 5ஜி மொபைல் (Budget Price 5G Mobile), மிட்ரேஞ் செக்மென்ட் 5ஜி மொபைல் (Midrange 5G Mobile) மற்றும் பிளாக்ஷிப் 5ஜி மொபைல் (Flagship 5G Mobile) என்று எல்லா பிரிவுகளிலும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கின்றன. இதில் மலிவு விலை மற்றும் பட்ஜெட் 5ஜி மொபைல்களை தான் மக்கள் அதிகமாக வாங்குகின்றனர்.

இப்போது மலிவு விலையில் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஐடெல் P55 5ஜி (itel P55 5G) ஸ்மார்ட்போனை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த itel P55 5G மிகவும் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இதன் மீது கிடைக்கும் புதிய அமேசான் (Amazon) சலுகையுடன் இந்த போனின் விலை இன்னும் மலிவாகியுள்ளது.

ஐடெல் P55 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் (itel P55 5G Specifications):

இந்த ஐடெல் P55 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச (itel P55 5G Specifications) விபரங்களை பற்றி பேசுகையில், இது 6.6" இன்ச் கொண்ட எச்டி+ (HD+) IPS LCD டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை கொண்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் இது 2 வருட டிஸ்பிளே ரிப்பிளேஸ்மென்ட் வாரன்டியுடன் (2 Years Display Replacement Warranty) வருகிறது.

அனல் பறக்கும் விற்பனை.. வெறும் ரூ.8999 விலையில் 5G போன்..

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 6080 (MediaTek Dimensity 6080) சிப்செட் உடன் இது வருகிறது. இது மொத்தமாக 12GB ரேம் அம்சத்தை வழங்குகிறது. இதில் 6ஜிபி ரேம் + 6ஜிபி மெமரி பியூஷன் (6GB Memory Fusion) ஆதரவுடன் வருகிறது. இது 128ஜிபி ஸ்டோரேஜ் (Storage) உடன் வருகிறது. மைக்ரோSD கார்டு ஸ்லாட் (microSD card slot) வழியாக 256ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ்ஜை இது ஆதரிக்கிறது.

கேமரா பற்றி பேசுகையில், இது 50 மெகாபிக்ஸல் கொண்ட மெயின் கேமராவுடன் (Camera) AI அம்சம் கொண்ட டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) அம்சத்தை இது ஆதரிக்கிறது. இது 8 மெகாபிக்ஸல் கொண்ட செல்பி கேமராவை (Selfie Camera) கொண்டுள்ளது. இது 5000mah பேட்டரி (Battery) உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) ஆதரவை கொண்டுள்ளது.

ஐடெல் P55 5ஜி விலை (itel P55 5G Price):

இந்த ஐடெல் P55 5ஜி (itel P55 5G) ஸ்மார்ட்போன் ரூ.13,499 என்ற அசல் விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது அமேசான் தளத்தில் கிடைக்கும் 26% சலுகைக்கு பிறகு இதன் விலை ரூ.9,999 என்று குறைந்துள்ளது. சில குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு உடனடி ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கிறது.இதன் மூலம் இந்த போனை ரூ.8,999 விலையில் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel P55 5G Mobile With Dimensity 6080 12GB RAM and 128GB ROM 50MP AI Dual Rear Camera 5000mAh Battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X