Home
Mobile

ஐடெல் ஏ58, ஐடெல் ஏ58 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ஐடெல் நிறுவனம் நைஜீரியா மற்றும் கென்யா சந்தைகளில் புதிய ஐடெல் ஏ58, ஐடெல் ஏ58 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளன. அதேபோல் இந்த சாதனங்களின் வடிவமைப்பு அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஐடெல் ஏ58, ஐடெல் ஏ58 ப்ரோ

ஐடெல் ஏ58, ஐடெல் ஏ58 ப்ரோ விரைவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் விபரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

  ஐடெல் ஏ58 அம்சங்கள்

ஐடெல் ஏ58 அம்சங்கள்

டிஸ்பிளே: 6.6-இன்ச் எச்டி பிளஸ் வாட்டர் டிராப் டிஸ்பிளே
சிப்செட்: குவாட்-கோர் Unisoc SC7731E SoC சிப்செட்
ரேம்: 1ஜிபி ரேம்
மெமரி: 16ஜிபி மெமரி
மைகரோ எஸ்டி கார்ட் ஆதரவு உள்ளது
ரியர் கேமரா: 5எம்பி பிரைமரி சென்சார்+ QVGA சென்சார்
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 4000 எம்ஏஎச் பேட்டரி
கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளது
தூசி மற்றும் ஈரப்பதத்தை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது இந்த சாதனம்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் இயங்குதளம்:
நிறங்கள்: ட்ரீமி பர்பில், ஸ்கை சியான் மற்றும் ஸ்டாரி பிளாக்

1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட ஐடெல் ஏ58 ஸ்மார்ட்போன் மாடலின் விலை NGN 35,000 (இந்திய மதிப்பில் ரூ.6,300) ஆக உள்ளது.

ஐடெல் ஏ58 ப்ரோ அம்சங்கள்

ஐடெல் ஏ58 ப்ரோ அம்சங்கள்

டிஸ்பிளே: 6.6-இன்ச் எச்டி பிளஸ் வாட்டர் டிராப் டிஸ்பிளே
சிப்செட்: குவாட்-கோர் Unisoc SC7731E SoC சிப்செட்
ரேம்: 2ஜிபி ரேம்
மெமரி: 32ஜிபி மெமரி
மைகரோ எஸ்டி கார்ட் ஆதரவு உள்ளது
ரியர் கேமரா: 5எம்பி பிரைமரி சென்சார் + QVGA சென்சார்
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 4000 எம்ஏஎச் பேட்டரி
கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளது
தூசி மற்றும் ஈரப்பதத்தை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது இந்த சாதனம்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் இயங்குதளம்:
நிறங்கள்: ட்ரீமி பர்பில், ஸ்கை சியான் மற்றும் ஸ்டாரி பிளாக்
ஐடெல் ஏ58 ப்ரோ விலைப் பற்றிய தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த ஐடெல் ஏ48 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஐடெல் ஏ48

ஐடெல் ஏ48

ஐடெல் ஏ48 ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் வாட்டர் டிராப் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1560X720
பிக்சல் தீர்மானம், 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டெல் ஏ48 ஸ்மார்ட்போனில்

இந்த புதிய ஐடெல் ஏ48 ஸ்மார்ட்போனில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்குமிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐடெல் ஏ48 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடெல் ஏ48 ஸ்மார்ட்போனில்

ஐடெல் ஏ48 ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவும் உள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
மேலும் 4ஜி ஆதரவுடன் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஐடெல் ஏ48 ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel A58, Itel A58 Pro With 6.6-Inch Display Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X