Home
Mobile

நவம்பர் 2 : அட்டகாசமான எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 2-ம் தேதி அறிமுகப்படுத்தபடும் என எச்டிசி நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன்மாடல் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 நவம்பர் 2 : அட்டகாசமான எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும், அதன்பின் இந்த ஸ்மார்ட்போன் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

6-இன்ச் டிஸ்பிளே:

6-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 6-இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 835

ஸ்னாப்டிராகன் 835

எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
It s official HTC U11 Plus will be unveiled on November 2; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X