ஈரானில் இன்ஸ்டாகிராம் ஆப்ஸூக்கு தடை....!
oi
-Keerthi
By Keerthi
போட்டோக்களை ஷேர் செய்யும் ஒரு மிகப்பெரும் ஆப்ஸாக இன்ஸ்டாகிராம்(Instagram) இருந்து வருகிறது எனலாம்.
உலகம் முழுவதும் இருந்து பல கோடி பேர் தங்களுடைய போட்டோக்களை இதில் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த ஆப்ஸூக்கு ஈரான் அரசு தற்போது தடை விதித்துள்ளது இதற்கு காரணம் பல ஒழுக்க சீர்கேடான செயல்கள் இதில் நடைபெறுவதாலே இதை தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதனால் ஈரானில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் மக்கள் அதனை தற்போது பயன்படுத்த முடியாமல் இருந்து வருகின்றனர்.
ஏற்கனவே ஈரானில் பேஸ்புக் தடை செய்யப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Saturday, May 24, 2014, 12:46 [IST]
Other articles published on May 24, 2014


Click it and Unblock the Notifications