Home
Mobile

ஃபயரு பட்ஜெட்.. வெறும் ரூ.13499 போதும்.. 12GB ரேம்.. 50MP கேமரா.. 44W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் 50 எம்பி மெயின் கேமரா, 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G) போனானது, ஆர்டருக்கு கிடைக்கிறது. ஏஐ கேமரா பீச்சர்கள், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற மற்ற பீச்சர்களிலும் மிரளவிடுகிறது. இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனின் முழு பீச்சர்கள் மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z9x 5G Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் வருகிறது. ஐக்யூவின் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) மற்றும் மீடியம் கேமிங் அவுட்புட் உடன் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

ஃபயரு பட்ஜெட்.. வெறும் ரூ.13499 போதும்.. 12GB ரேம்.. 50MP கேமரா போன்!

44W ஃபிளாஷ் சார்ஜிங் (FlashCharge) சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 2 நாட்களுக்கு ஸ்டான்டர்ட் பேக்கப் கிடைக்கும். இந்த ஐக்யூவில் 6 ஜிபி ரேம் (6 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தலாம்.

இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனில் 6.72 இன்ச் (2408 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுவொரு எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா வருகிறது.

மெயின் கேமராவில் AI பீச்சர்கள் வருகிறது. இந்த போக்கோவில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டிருக்கிறது. இந்த ஐக்யூ மாடலில் IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

ஃபயரு பட்ஜெட்.. வெறும் ரூ.13499 போதும்.. 12GB ரேம்.. 50MP கேமரா போன்!

இந்த ஐக்யூ போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் அமேசான் விற்பனையில் (Amazon Sale) கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. இதுபோக ரூ.13,750 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட இந்த போனை வெறும் ரூ.13,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி மாடலானது டொர்னாடோ கிரீன் (Tornado Green) மற்றும் ஸ்டார்ம் கிரே (Storm Grey) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.15,988ஆக இருக்கிறது.

இந்த போனில் 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டும், 7.99 மிமீ தடிமன் மட்டுமே கொண்டிருக்கிறது. ஆகவே, பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், அல்ட்ரா ஸ்லிம் பாடி, பக்கா பேட்டரி பேக்கப், ஏஐ சப்போர்ட் கொண்ட கேமரா உள்ளிட்ட பீச்சர்கள் கொண்ட மாடல் பட்ஜெட்டில் வேண்டுமானால், இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் போனை ஆப்ஷனில் எடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z9x With 12GB RAM, 6000mAh Battery Sale Under Rs 14000 in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X