Home
Mobile

மார்கெட் காலி.. ரூ.13000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?

அமேசான் அதிரும்படியான பட்ஜெட்டில் 24 ஜிபி ரேம், 6000mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் பிரீமியம் டிசைனில் ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G) போன் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

இந்திய மார்கெட்டில் ஐக்யூ இசட்9 போனானது, பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. இப்போது, அதே பட்ஜெட்டில் அதைவிட பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போன் வெளியாகி இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மார்கெட் காலி.. ரூ.13000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங் போன்!

ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z9x 5G Specifications): இந்த ஐக்யூவில் 6.72 இன்ச் (2408×1080 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது.

1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனில் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

மிட்-ரேஞ்ச் கேமிங் பிரியர்கள் விரும்பும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன.

மார்கெட் காலி.. ரூ.13000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங் போன்!

இந்த போனின் சீன வேரியண்ட்டில் 12 ஜிபி ரேம் + 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்ட ஹை-எண்ட் மாடல் வெளியாகி இருக்கிறது. இந்த மாடலானது, இந்திய மார்கெட்டிலும் வெளியாக வாய்ப்புள்ளது. இதுபோக 1 டிபிக்கான எஸ்டி கார்டு சப்போர்ட் இந்த போனில் வருகிறது.

ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆட்டோபோகஸ் (Auto Focus), 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது.

போர்ட்ராய்டு (Portrait), நைட் ஃபில்டர்கள் (Night Fliters) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஐக்யூவில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியுடன் 7.99 மிமீ தடிமனில் ஸ்லிம் டிசைன் கொண்டிருக்கிறது.

டைப்-சி சார்ஜிங், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் கொண்டுள்ளது. IP64 ரெசிஸ்டன்ட் வருகிறது. ஃபெங் யுகிங் கிரீன் (Feng Yuqing Green) மற்றும் டார்க் நைட் பிளாக் (Dark Night) ஆகிய கலர்களில் வர இருக்கிறது.

இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போன் வரும் மே 16ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த தகவல்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய பீச்சர்கள் சீன வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டவை மட்டுமே. இருப்பினும், இதே பீச்சர்களோடு இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z9x 5G With 12GB RAM, 6000mAh Battery Launch May 16 Sale From Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X