Home
Mobile

Amazon அதிர விடுது.. ரூ.5500 விலை குறைப்பு.. 6000mAh பேட்டரி, 8GB ரேம், 50MP கேம், IP64, 44W சார்ஜிங்!

ஐக்யூ (iQOO) நிறுவனம் அதன் இஸட்10 சீரீஸின் கீழ் புதிய ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வேகத்தில், ஐக்யூ இஸட்9எக்ஸ்ஜி 5ஜி (iQOO Z9x 5G) ஸ்மார்ட்போனின் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் தற்போது ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது 29% நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ஆனது அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.18,999 க்கு பதிலாக ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது.

Amazon அதிர விடுது.. ரூ.5500 விலை குறைப்பு.. என்ன மாடல்?

ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் FHD+ LCD டிஸ்பிளே
- 8ஜிபி வரையிலான LPDDR4X ரேம்
- ஆக்டா-கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்
- 50-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்
- 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங்
- 44W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி

புதிய ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.13,499 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.14,999 க்கும் மற்றும் டாப்-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.16,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை விவரங்கள்: இது அல்ட்ராமரைன் மற்றும் டைட்டானியம் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும். இது வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் ஐக்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளமான ஐக்யூ இந்தியா இஸ்டோர் (iQOO India eStore) வழியாக விற்பனைக்கு வரும்.

ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2408 × 1080 பிக்சல்ஸ் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- மாலி-ஜி615 எம்சி2 ஜிபியு உடனான 2.5GHz வரையிலான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் சிப்செட்
- 6ஜிபி / 8ஜிபி LPDDR4x ரேம், 128ஜிபி / 256ஜிபிசி UFS 3.1 ஸ்டோரேஜ்

- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார், - எல்இடி ஃபிளாஷ், 4கே வீடியோ பதிவு ஆதரவு
- எப்/2.05 அபெர்க்ஷர் உடனான 8எம்பி செல்பீ கேமரா
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ராரெட் சென்சார்
- 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 6500mAh பேட்டரி

- இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ்
- ஐபி64 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறன்
- 5ஜி (NSA) மற்றும் 4ஜி வோல்ட்இ
- வைஃபை 6 802.11 ax (2.4GHz + 5GHz)
- ப்ளூடூத் 5.4
- ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பெய்டு, யூஎஸ்பி டைப்-சி 2.0
- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- அளவீட்டில் 165.7×76.3×8.09மிமீ
- எடையில் 204 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z9x 5G gets Price Cut in Amazon After iQOO Z10x 5G Launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X