Home
Mobile

விற்பனை ஜோர்.. ரூ.17,999 விலையில் மாஸ்ஸா ஒரு 5G Mobile.. ஓஹோனு சலுகையுடன் iQOO விற்பனை.. எந்த மாடல் தெரியுமா?

iQOO நிறுவனம் இந்தியாவில் தனது Z9s சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் iQOO Z9s மற்றும் iQOO Z9s Pro ஆகிய இரண்டு புதிய பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் சாதனங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. iQOO என்றால் முதல்ல நல்ல பிரண்டாப்பா? என்று சிலர் கேள்விகளை எழுப்பலாம். தெரியாதவர்களுக்கு, iQOO பிராண்ட் விவோ (Vivo) நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பட்ஜெட் விலையில் நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், iQOO Z9s போனை யோசிக்காமல் வாங்கலாம்.

iQOO Z9s ஸ்மார்ட்போன் சாதனம் அறிமுக சலுகையுடன், மூன்று வெவ்வேறு விதமான வேரியண்ட் மாடல்களில் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. ஆம், இன்று முதல் சிறப்பு சலுகையுடன் இந்த iQOO Z9s ஸ்மார்ட்போன் சாதனம் தற்போது வாங்க கிடைக்கிறது. இதன் விலை மற்றும் சலுகை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம். நீங்கள் ரூ. 20,000 விலைக்குள் ஒரு சிறந்த போனை வாங்க எண்ணினால் இதான் உங்கள் தேர்வாக இருக்கவேண்டும்.

விற்பனை ஜோர்.. ரூ.17,999 விலையில் மாஸ்ஸா 5G Mobile.. ஓஹோனு சலுகையுடன்

iQOO Z9s ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? (iQOO Z9s Smartphone Price):

iQOO Z9s ஸ்மார்ட்போனின் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ. 19,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இதன் 8GB + 256GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 21,999 விலையில் பட்டியலிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இறுதியாக, இதன் பிரீமியம் ஹை-எண்டு மாடலான 12GB + 256GB மாடல் ரூ. 23,999 விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன்களை விருப்பமான வாடிக்கையாளர்கள் Amazon.in மற்றும் iQOO.com வழியாக வாங்கி பயன்பெறலாம்.

iQOO Z9s மீது கிடைக்கும் எக்ஸ்டரா சலுகை (iQOO Z9s Extra Offers):

மேற்குறிய விலைகள் எல்லாம் iQOO Z9s போனின் அசல் விலை என்பது கவனிக்கத்தக்கது. உங்களுக்கு கிடைக்கும் அறிமுக சலுகை பற்றி பேசுகையில், இந்த iQOO Z9s போனை வாங்கும் ICICI வங்கி மற்றும் HDFC கிரெடிட் / டெபிட் கார்டு பயனர்களுக்கு EMI விருப்பம் மற்றும் EMI இல்லாத நேரடி விற்பனை ஆகியவற்றின் மீது ரூ. 2000 தள்ளுபடி கிடைக்கிறது. கூடுதலாக, ரூ. 2000 வரை எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கிறது. இதன் பிறகு iQOO Z9s விலை ரூ. 17,999 முதல் துவங்குகிறது.

iQOO Z9s சிறப்பம்சம்:
- 6.77" இன்ச் 2392 x 1080 பிக்சல் முழு எச்டி AMOLED டிஸ்பிளே
- HDR10+ சப்போர்ட்
- 1800 நீட்ஸ் பீக் பிரைட்னஸ்
- 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- 300Hz டச் சாம்பிளிங் ரேட்
- மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட்
- 8GB / 12GB LPDDR4X RAM
- 128GB / 256GB UFS2.2 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 14 உடன் பன்டச் ஓஎஸ் 14

- டூயல் சிம் கார்டு
- 50MP Sony IMX 882 சென்சார் 2MP டெப்த் கேமரா
- 16MP செல்பி கேமரா
- பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்
- USB Type-C
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ்
- 5G SA/NSA (n1/n3/n5/n8/n28B/n40/n77/n78) பேண்ட்டுகள்
- டூயல் 4G VoLTE

- வைஃபை 6 802.11 ac (2.4GHz + 5GHz)
- ப்ளூடூத் 5.4
- ஜிபிஎஸ்
- 5500mAh பேட்டரி
- 44W பாஸ்ட் சார்ஜிங்
- டைட்டானியம் மேட் மற்றும் ஓனிக்ஸ் க்ரீன்

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z9s Budget Mobile Launched In India Sale Goes Live With Offer Price Rs 17999 Only Via Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X