Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.16,998 பட்ஜெட்ல SONY கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

என்னங்க இப்படி பொசுக்குனு கொடுத்துட்டாங்க என்று ஐக்யூ (iQOO) ஸ்மார்ட்போன் பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான டிஸ்கவுண்ட்டில் சோனி கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, 44W சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட ஐக்யூ இசட்9 5ஜி (iQOO Z9 5G) போன் அமேசான் விற்பனையில் (Amazon Sale) கிடைக்கிறது. இந்த ஐக்யூ மாடலின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களுக்கு செல்வோம்.

ஐக்யூ இசட்9 அம்சங்கள் (iQOO Z9 Specifications): இந்த ஐக்யூ மாடலானது, கேமராவில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கொண்ட பிரீமியம் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.16,998 பட்ஜெட்ல SONY கேமரா போன்!

இந்த மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆகிய டெக்னாலஜிகள் வருகின்றன. சூப்பர் நைட் மோட் (Super Night Mode), சூப்பர் மூன் (Super Moon), போர்ட்ராய்டு (Portrait) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

4K வீடியோ ஷூட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 1080p வீடியோ ஷூட் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவிலும் போர்ட்ராய்டு பீச்சர்கள் வருகின்றன. டிடி ஸ்டார்2 கிளாஸ் (DT Star2 Glass) புரொடெக்சன் கொண்ட 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது.

இதுவொரு 1800 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. இந்த ஐக்யூ மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் மாலி (Mali) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.16,998 பட்ஜெட்ல SONY கேமரா போன்!

ஐக்யூவின் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் வருகிறது. இந்த ஐக்யூ இசட்9 5ஜி போனில் 8 ஜிபி டைனாமிக் ரேம் + 8 ஜிபி ரேம் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.

மேலும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த ஐக்யூவில் IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டைப்-சி ஆடியோ போர்ட் கொண்டிருக்கிறது. 44W சார்ஜிங், 5000mAh பேட்டரி உள்ளது.

கிராபீன் ப்ளூ மற்றும் பிரஷ்டு கிரீன் ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,998ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் லிமிடெட் டீல் ஆஃபரில் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு கிடைக்கிறது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த சலுகை பொருந்தும்.

Best Mobiles in India

English summary
iQOO Z9 With 50MP Camera, 16GB RAM Sale Under Rs 17000 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X