ஏப்.11 ஆம் தேதி 2 புது மாடல்கள் வருதுனு 6 பழைய மாடல்கள் மீது பலே டிஸ்கவுண்ட்.. iQOO நீ அசத்து மாமே!
ஐக்யூ நிறுவனம் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதியன்று அதன் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது ரூ.22,000 என்கிற பட்ஜெட்டில் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நாளில் (ஏப்ரல் 11) ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது ஐக்யூவின் இஸட் சீரிஸின் கீழ் 2 புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், 6 ஐக்யூ இஸட் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் உட்பட மொத்தம் 10 ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் மீது திடீர் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி வரை அமேசான் இந்தியா வலைதளத்தில் ஐக்யூ டேஸ் என்கிற சிறப்பு விற்பனை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன போன்கள் மீது என்னென்ன ஆபர்? இதோ லிஸ்ட்?

1. ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி (iQOO Z7 Pro 5G): அமேசான் இந்தியாவில் நடக்கும் ஐக்யூ டேஸ் என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.26,999 க்கு பதிலாக, ரூ.18,499 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது
2. ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro): அமேசான் இந்தியாவில் நடக்கும் ஐக்யூ டேஸ் என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.39,999 க்கு பதிலாக, ரூ.29,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது
3. ஐக்யூ இஸட் 9 5ஜி (iQOO Z9 5G): அமேசான் இந்தியாவில் நடக்கும் ஐக்யூ டேஸ் என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.26,999 க்கு பதிலாக, ரூ.17,499 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது
4. ஐக்யூ இஸட் 9எஸ் ப்ரோ (iQOO Z9s Pro): அமேசான் இந்தியாவில் நடக்கும் ஐக்யூ டேஸ் என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.29,999 க்கு பதிலாக, ரூ.21,499 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது
5. ஐக்யூ இஸட் 9எஸ் (iQOO Z9s): அமேசான் இந்தியாவில் நடக்கும் ஐக்யூ டேஸ் என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.25,999 க்கு பதிலாக, ரூ.18,499 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது
6. ஐக்யூ 13 5ஜி (iQOO 13 5G): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் ஐக்யூ டேஸ் என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.61,999 க்கு பதிலாக, ரூ.52,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது
7. ஐக்யூ இஸட் 9எக்ஸ் 5ஜி (iQOO Z9X 5G): அமேசான் இந்தியாவில் நடக்கும் ஐக்யூ டேஸ் என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.17,999 க்கு பதிலாக, ரூ10,499 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது
8. ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் ஐக்யூ டேஸ் என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.59,999 க்கு பதிலாக, ரூ.39,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது
9. ஐக்யூ இஸட் 9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G): அமேசான் இந்தியாவில் நடக்கும் ஐக்யூ டேஸ் என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.14,499 க்கு பதிலாக, ரூ.9,249 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது
10. ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R): அமேசான் இந்தியாவில் நடக்கும் ஐக்யூ டேஸ் என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.31,999 க்கு பதிலாக, ரூ.26,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








