Home
Mobile

அடிச்சு புடிச்சு ஆர்டர்.. வெறும் ரூ.23,999 விலை.. 3டி கர்வ்ட் டிஸ்பிளே.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரூ.25,000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 4 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடல்களை கொடுத்துள்ளோம். இந்த மாடல்களில் ஐக்யூ, ரியல்மி, இன்பினிக்ஸ் மற்றும் விவோ பிராண்ட்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போன்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தள்ளுபடியில் குறைவான விலைக்கு விற்பனையாகின்றன.

ஐக்யூ இசட் 7 ப்ரோ அம்சங்கள் (iQOO Z7 Pro Specifications): இந்த போனில் 6.78 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10+, 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

ரூ.23,999 விலை.. 3டி கர்வ்ட் டிஸ்பிளே.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் சிப்செட் கொண்டிருக்கிறது. 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக இருக்கிறது.

ரியல்மி நார்சோ 60 ப்ரோ அம்சங்கள் (Realme Narzo 60 Pro Specifications): இந்த போனில் 6.7 இன்ச் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ரூ.23,999 விலை.. 3டி கர்வ்ட் டிஸ்பிளே.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 100 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. 67W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி அம்சங்கள் (Infinix Zero 30 5G Specifications): இந்த போனில் 6.67 இன்ச் அமோலெட் கர்வ்ட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz PWM டிம்மிங், 950 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுக்காப்பு வருகிறது.

ரூ.23,999 விலை.. 3டி கர்வ்ட் டிஸ்பிளே.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆக்டா கோர் டைமன்சிட்டி 8020 6என்எம் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 108 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 68W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக இருக்கிறது.

விவோ வி29இ அம்சங்கள் (Vivo V29e Specifications): இந்த விவோ போனில் 6.78 இன்ச் ஃபுல்எச்டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பிரைட்னஸ் என்டிஎஸ்சி கலர் காமட் சப்போர்ட் வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் மொபைல் சிப்செட் கொண்டுள்ளது.

ரூ.23,999 விலை.. 3டி கர்வ்ட் டிஸ்பிளே.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த மாடலில் 64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,890ஆக இருக்கிறது. இருப்பினும், அமேசான் தள்ளுபடியில் ரூ.25,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z7 Pro With Curved Display Sale Under Rs 25000 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X