Home
Mobile

இப்படியொரு அசத்தலான போன் வாங்க வெயிட் பண்ணலாம்: நல்ல செய்தி சொன்ன iQOO.!

பிரபலமான iQOO நிறுவனம் இந்தியாவில் புதிய iQOO Z7 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்த போனின் டீசர் வெளியிடப்பட்டது. குறிப்பாக இந்த புதிய போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

iQOO Z7 5G

இணையத்தில் வெளியான தகவலின்படி இந்த iQOO Z7 5G ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 920 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியொரு அசத்தலான போன் வாங்க வெயிட் பண்ணலாம்: நல்ல செய்தி சொன்ன iQOO

மேலும் இந்த புதிய iQOO Z7 5G ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா, 6.55-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல் இந்த iQOO Z7 5G ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஐக்யூ நியோ 7 5ஜி (iQOO Neo 7 5G) போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

ஐக்யூ நியோ 7 5ஜி

iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 320 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஐக்யூ 5ஜி போன்.

இப்படியொரு அசத்தலான போன் வாங்க வெயிட் பண்ணலாம்: நல்ல செய்தி சொன்ன iQOO

ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் 4என்எம் மீடியாடெக் Dimensity 8200 5G சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சக்திவாய்ந்த சிப்செட் உடன் Mali G610 ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன். 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இதை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இது இந்த போனை 10 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிடும் என்று நிறுவனம் கூறுகிறது.

ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவாகப் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

இப்படியொரு அசத்தலான போன் வாங்க வெயிட் பண்ணலாம்: நல்ல செய்தி சொன்ன iQOO

இதுதவிர போர்ட்ரெய்ட், நைட், மேக்ரோ, டைம்-லாப்ஸ் போட்டோகிராபி, ஸ்லோ மோஷன், பனோரமா மற்றும் டூயல்-வியூ வீடியோ உள்ளிட்ட பல கேமரா அமசங்களை வழங்குகிறது இந்த புதிய ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த புதிய ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த போன் கருப்பு மற்றும் நீல நிறத்தில் வெளிவந்துள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.33,999-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z7 5G phone with Dimensity 920 chipset will be launched soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X