Home
Mobile

மிரளும் விற்பனை.. ஆஃபர் ரேட்ல 7200mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் மெகா டீல் டேஸ் சேல் (Amazon Mega Deal Days Sale) என்னும் சிறப்பு விற்பனையில் 7200mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா மற்றும் அமோலெட் டிஸ்பிளே கொண்ட ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11X 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விவரங்கள் மற்றும் ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மட்டுமல்லாமல், 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது. ஓர்ஜின் ஐலேண்ட், டிராக் & கோ போன்ற பீச்சர்களுடன் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது. இந்த செக்மெண்ட்டில் பெரிய 7200mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. இப்போது, 34 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.

மிரளும் விற்பனை.. ஆஃபர் ரேட்ல 7200mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. மாடல்?

இந்த தள்ளுபடியுடன் அமேசான் மெகா டீல் டேஸ் சேலில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டானது ரூ.18,998 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,498 விலைக்கு இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ரூ.18,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது.

ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z11x 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Turbo 4nm) சிப்செட்டை கொடுத்து உள்ளது. 6.76 இன்ச் (2408 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும், செல்பீ, வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த செக்மெண்ட்டில் பெரிய 7200mAh பேட்டரியை கொடுத்து உள்ளது.

இந்த பேட்டரிக்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்து உள்ளது. பெரிய பேட்டரி கிடைப்பதால், 8.39 எம்எம் தடிமன் மற்றும் 219 கிராம் எடை கொண்டுள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சாரை (Infrared Sensor) இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. பக்கா டியூரபிலிட்டி கொடுத்து உள்ளது.

ஆகவே, டிராப் ரெசிஸ்டன்ஸ், ஷாக் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும்படி MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட சர்டிபிகேஷன் கொடுத்து உள்ளது. இதுபோக IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே டிசைனில் இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

டைட்டன் பிளாக் (Titan Black) மற்றும் பிரிஸ்மேட்டிக் கிரீன் (Prismatic Green) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மாடல்களுக்கும் தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z11X 5G With 7200mAh Battery Gets Rs 1500 Bank Discount on Amazon Mega Deal Days Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X