Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 7200mAh பேட்டரி.. சோனி கேமரா.. ஆஃபரில் iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் 7200எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, ஐபி69 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்..ஆஃபரில் iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z11x 5G specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ சிப்செட் (Dimensity 7400 Turbo chipset) உடன் இந்த புதிய ஐக்யூ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.

அதேபோல் 6.76-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2408×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கி டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஸ்மார்டபோன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.

இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்..ஆஃபரில் iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இதுதவிர MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது இந்த போன்.

மேலும் 7200mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z11x 5G with 6GB RAM available at 34 percent discount on Amazon: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X