Home
Mobile

அமேசான் சுதந்திர தின விற்பனை.. 6000எம்ஏஎச் பேட்டரி.. சோனி கேமரா.. ஆஃபரில் ஐக்யூ 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் அமேசான் கிரேட் ப்ரீடம் சேல் 2026 (Amazon Great Freedom Sale 2026) எனும் சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி (iQOO Z10 Lite 5G) மாடலும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது

அதாவது அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்10 லைட் 5ஜி மாடலுக்கு 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசான் சுதந்திர தின விற்பனை.. ஆஃபரில் ஐக்யூ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஐக்யூ இசட்10 லைட் 5ஜி அம்சங்கள் (iQOO Z10 Lite 5G Specifications): 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300(6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் மாலி ஜி57 ஜிபியு(Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

6.74 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்கள், டார்க் மோட் (Dark Mode), 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மூலம் இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக 50 எம்பி சோனி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

அமேசான் சுதந்திர தின விற்பனை.. ஆஃபரில் ஐக்யூ 5ஜி போன்.. எந்த மாடல்?

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த ஐக்யூ போன். குறிப்பாக 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), டாப் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Top Ported Speakers) வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

6000mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
iQOO Z10 Lite 5G available at 39 percent discount in Amazon Great Freedom sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X