12ஜிபி ரேம் உடன் தெறிக்கவிடும் விவோ-இகியூ அறிமுகம்.!
தற்போது இகியூ இந்தியாவுக்கு புதிதாக விற்பனையை துவங்க வர இருக்கின்றது. தற்போது எஸ்ஓசி 855 புதிய ஸ்னாப்டிராகனை அறிமுகம் செய்கின்றது. இது 12ஜிபி ரேம் உடன் போனை அறிமுகம் செய்கின்றது.
விவோவின் சீனா துணை விற்பனை நிறுவனமாகும் இகியூ தற்போது இகியூ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கின்றது. இந்தியாவில் பல்வேறு மாடல்களையும் அறிமுகம் செய்து வருகின்றது.

தற்போது இகியூ இந்தியாவுக்கு புதிதாக விற்பனையை துவங்க வர இருக்கின்றது. தற்போது எஸ்ஓசி 855 புதிய ஸ்னாப்டிராகனை அறிமுகம் செய்கின்றது. இது 12ஜிபி ரேம் உடன் போனை அறிமுகம் செய்கின்றது.

855 எஸ்சிசி குவால்காம் :
இகியூ ஸ்மார்ட்போனில் 855 எஸ்ஓசி ஸ்னாப்டிராகன் இருக்கின்றது. இதில் குவால்காம் டாப் லைன் பிளாஷிப் புராஸசர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

3 கேமராக்கள் இருக்கின்றன :
இதில் இதில் மூன்று கேமரா செட்பப்கள் இருக்கின்றன. மேலும், இதில் ஸ்போர்ட்ஸ் பிராட்காஸ்ட் வகையிலும் இந்த ஸ்மார்ட்போன் இருக்கின்றது.

மார்ச் 1ம் தேதி அறிமுகம்:
வரும் மார்ச் 1ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்கின்றது. இதன் பிறகு பிற நாடுகளுக்கும் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த போனில் ஏராளமான புதிய வசதிகளும் இருக்கின்றன.

இந்தியாவுக்கு வருகை:
இகியூ சீனாவை தொடர்ந்து இந்தியாவுக்கும் வர இருக்கின்றது. இதற்கான அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications