Home
Mobile

அலறுது மார்கெட்.. ரூ.36,211 போதும்.. SONY கேமரா.. 20X ஜூமிங்.. 12GB ரேம்.. 120W சார்ஜிங்.. எந்த போன்?

மிட்-ரேஞ்ச் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக வெறும் ரூ.36,211 பட்ஜெட்டில் 12ஜிபி ரேம், சோனி கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 5160mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்யூ நியோ 9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9 Pro Specifications): இந்த ஐக்யூ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9300 4என்எம் எஸ்ஓசி (Octa Core Dimensity 9300 4nm SoC) சிப்செட் வருகிறது. அதோடு இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு ( Immortalis G720 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ரூ.36211 போதும்.. SONY கேமரா.. 20X ஜூமிங்.. 12GB ரேம்.. 120W சார்ஜிங்!

அதேபோல ஐக்யூ கியூ1 சிப் (iQOO Q1) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 4.0 (OriginOS 4.0) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நியோ 9 ப்ரோ போனில், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட் வருகிறது.

அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் இருக்கிறது. இந்த ஐக்யூ போனில் 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். விவிட் பிக்சர் என்ஜின் கொண்டிருக்கிறது.

இதில் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த போனில் விசிஎஸ் பயோனிக் (VCS Bionic) டெக்னாலஜி கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா, சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சாருடன் வருகிறது.

ரூ.36211 போதும்.. SONY கேமரா.. 20X ஜூமிங்.. 12GB ரேம்.. 120W சார்ஜிங்!

அதோடு 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது. அதுமட்டுமல்லாமல், 8K வீடியோ ரெக்கார்டிங், 1080P ஸ்லோவ் மோஷன் ரெக்கார்டிங், 20x டிஜிட்டல் ஜூமிங் போன்ற பிரீமியம் கேமரா சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராவை போலவே பேட்டரி சிஸ்டமும் மிரளவே வைத்துள்ளது. 120W அல்ட்ரா-பாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த பேட்டரியில் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. அதேபோல விசி லிக்விட் கூலிங் சிஸ்டம் (VC Liquid Cooling System) கொண்டிருக்கிறது.

அதோடு டைப்-சி சார்ஜிங் கொண்டுள்ளது. இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) மற்றும் பேஸ் வேக் அன்லாக் (Face Wake Unlock) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது.

இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ போனில் டைப்-சி ஆடியோ சப்போர்ட் வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) மற்றும் எக்ஸ்-ஆக்சிஸ் லினியர் மோட்டார் (X-axis Linear Motor) வருகிறது. ரெட்/வைட் சோல் (Red/White Soul), நாட்டிகல் ப்ளூ (Nautical Blue), ஃபைட்டிங் பிளாக் (Fighting Black) ஆகிய கலர்கள் கொண்டிருக்கிறது.

இந்த போனின் 12ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.36,211 ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.39,833ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.43,444ஆகவும், 16 ஜிபி + 1 டிபி வேரியண்ட்டின் விலை ரூ.48,285ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 9 Pro With 16GB RAM, Dimensity 9300 Sale From December 30 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X