Just In
- 22 min ago
பட்ஜெட் விலையில் பக்காவான ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் Infinix: அறிமுக தேதி இதுதான்.!
- 44 min ago
வானில் தோன்றிய விசித்திரமான உருவம்.! மொத்த ஊரும் ஆன்னு அண்ணாந்து பார்த்த அதிசயம்.!
- 1 hr ago
ரூ.19,000க்கு விற்ற Smart TV இப்போ ரூ.7,143 மட்டுமே! 62% தள்ளுபடியுடன் கிடைக்கும் டாப் டிவி லிஸ்ட்!
- 1 hr ago
வெறும் ரூ.249-க்கு இவ்ளோ நன்மைகளா? பலருக்கும் தெரியாத BSNL-ன் சீக்ரெட் ரீசார்ஜ்!
Don't Miss
- News
1337-ஆண்டுக்கு பிறகு அரிய நிகழ்வு..பூமியை நெருங்கும் நிலவு..ஆனாலும் பார்க்க முடியாது..ஏன் தெரியுமா?
- Automobiles
120வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஹார்லிடேவிட்சன்! 7 லிமிடெட் எடிசன் பைக்குகளை தயாரிக்க முடிவு!
- Sports
திடீரென கீழே விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. ஒரு நிமிடம் அமைதியான மொத்த அரங்கம்.. இறுதியில் வந்த ட்விஸ்ட்
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Movies
சிலுவை ஷேப்பில் உள்ளாடை.. சர்ச்சையை கிளப்பிய ஜெயிலர் ஹீரோயின் தமன்னா.. டிரெண்டாகும் பிக்ஸ்!
- Finance
பெண்கள் ஐபிஎல் 2023: 30 நிறுவனங்கள் போட்டி.. யாருக்கு கிடைக்கும் ஜாக்பாட்..!
- Lifestyle
உங்களுக்கு பிடித்த பெண்ணின் இதயத்தை எளிதில் வெல்வதற்கு இந்த எளிய 5 வழிகள் போதுமாம் தெரியுமா?
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
விரைவில் அறிமுகமாகும் iQoo Neo 7 ஸ்மார்ட்போன்: என்னென்ன அம்சங்கள்?
iQOO நிறுவனம் விரைவில் ஐக்யூ நியோ 7 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

iQoo Neo 7 ஸ்மார்ட்போன்
விரைவில் இந்த iQoo Neo 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. முதலில் இந்த போன் சீனாவில் அறிமுகமாகும என்றும், அதன்பின்பு இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த iQoo Neo 7 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

50எம்பி Sony IMX766V பிரைமரி கேமரா
Weibo தகவலின்படி, புதிய iQoo Neo 7 ஸ்மார்ட்போன் 50எம்பி Sony IMX766V பிரைமரி கேமரா + 12எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ஸ்மார்ட்போன் 32எம்பிகேமராவுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியாடெக் 9000+ சிப்செட்
குறிப்பாக iQoo Neo 7 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 9000+ சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் இந்த iQoo Neo 7 போன்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த iQoo Neo 7 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த
திரை அனுபவம் கொடுக்கும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த iQoo Neo 7 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த iQoo Neo 6 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

iQoo Neo 6 ஸ்மார்ட்போன்
iQoo Neo 6 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் இ4 AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி
iQoo Neo 6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

iQoo Neo 6 கேமரா
இந்த iQoo Neo 6 ஸ்மார்ட்போன் 64எம்பி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
4700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த iQoo Neo 6 ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470