Home
Mobile

iQOO Neo 3 5G ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

iQoo நிறுவனம் புதிய iQoo நியோ 3 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இநத் ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.57-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

iQoo நியோ 3 5ஜி ஸ்மார்ட்போனில் 6.57-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1,080x2,408 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆண்ட்ராய்டு 10

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஒசி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

iQoo நியோ 3 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம்

iQoo நியோ 3 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை
நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 6ஜிபி/8ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். பின்பு கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 4500எம்ஏச் பேட்டரி

iQoo நியோ 3 5ஜி சாதனத்தில் 4500எம்ஏச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்44வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஜிபிஎஸ் /ஏ-ஜிபிஎஸ்இ

5 ஜி,வைஃபை 6,புளூடூத், ஜிபிஎஸ் /ஏ-ஜிபிஎஸ்இ என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட
பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தiQoo நியோ 3 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

 அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

இந்திய மதிப்பில்...
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட iQoo நியோ 3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,100-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட iQoo நியோ 3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,400-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQoo Neo 3 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X