Home
Mobile

இது எங்க நேரம்: ரூ.10,200 மட்டும் தான்- 8ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு ஐக்யூ யூ5எகஸ்!

ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பக்க கேமராவிற்கு சாதனத்தின் மேல்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் வசதி இருக்கிறது. ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனில் 720x1600 பிக்சல்களின் HD+ ரெசல்யூஷன் வசதி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே டூ உடல் விகிதம் 89% ஆகும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் இருக்கிறது.

புதிய யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்

புதிய யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஐக்யூ, சீனாவில் புதிய யூ சீரிஸ் தொடரின் கீழ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. பிராண்ட் அதன் புதிய பட்ஜெட் விலை 4ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது. அதேபோல் ஐக்யூ யூ5எக்ஸ் ஆனது சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் ஐக்யூ இசட்6 5ஜி மற்றும் விவோ டி1 5ஜி ஆகியவற்றுடன் ஒத்துப்போகமாக விதமாக இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பாலிகார்பனேட் உடலைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் இரம்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் எந கூறப்படுகிறது. இந்த புதிய ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனிந் விவரக்குறிப்புகல் மற்றும் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ஐக்யூ யூ5எக்ஸ் விவரக்குறிப்புகள்

ஐக்யூ யூ5எக்ஸ் விவரக்குறிப்புகள்

ஐக்யூ யூ5எக்ஸ் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம். ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது முன்பக்க கேமராவிற்கு மேல் வாட்டரி டிராப் நாட்ச் வசதியோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 720x1600 பிக்சல்கள் உடன் எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் உடன் வருகிறது. அதேபோல் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே டூ உடல் விகிதம் 89% உடன் வரும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் ஆதரவு

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் ஆதரவு

ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் ஆதரவோடு வருகிறது. அதேபோல் ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியோடு வருகிறது. அதேபோல் ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு என மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் ஏஐ ஃபேஸ் அன்லாக் மற்றும் பாதுகாப்புக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது.

ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமரா விவரக்குறிப்புகள்

ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமரா விவரக்குறிப்புகள்

அதேபோல் ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமரா விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் செவ்வக வடிவ கேமரா தொகுதி இருக்கிறது. ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டிருக்கிறது. அதேபோல் ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனில் 13 எம்பி முதன்மை லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆகிய வசதியோடு வருகிறது. மேலும் ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா அமைப்பு இருக்கிறது. அதேபோல் இந்த செல்பி கேமரா ஆனது சாதனத்தின் முன்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு வருகிறது. அதேபோல் ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது.

ஐக்யூ யூ5எக்ஸ் விலை விவரங்கள்

ஐக்யூ யூ5எக்ஸ் விலை விவரங்கள்

ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போன் இரண்டு சேமிப்பக விருப்பங்களுடன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. அதேபோல் ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.10,200 ஆக இருக்கிறது. அதேபோல் ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.12,600 ஆக இருக்கிறது. அதேபோல் ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனானது இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதாவது அது போலார் ப்ளூ மற்றும் ஸ்டார் பிளாக் ஆகும்.

Best Mobiles in India

English summary
Iqoo Launched its Iqoo U5x at Budget Price Smartphone With 8GB RAM, 5000mAh Battery and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X