Just In
- 8 min ago
இன்றே கடைசி: ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.!
- 56 min ago
நம்பர் 1 யாருனு இப்ப தெரியும்: மொத்த போனுக்கும் ஆப்பு வைக்கும் புதிய Xiaomi போன்!
- 1 hr ago
உலக Apple ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த 1 விஷயம்.! அடுத்த வாரம் ரிலீஸ்.! iPhone யூஸர்ஸ் குஷியோ குஷி.!
- 1 hr ago
OnePlus 11R விலை விவரம் வெளியானது: இனி அறிமுக தேதி சொன்னால் மட்டும் போதும்.!
Don't Miss
- News
எல்லாமே டபுள் விலை! இனிமேல் ஒரு பேருந்து கூட அந்த ஹோட்டலில் நிற்காது! அமைச்சர் சிவசங்கர் அதிரடி!
- Finance
மோடி அரசுக்கு பெரும் சவால்..!
- Movies
அந்த ஷாட்ல உண்மையாவே அஜித் அடிச்சாரு.. துணிவு படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த ஜிஎ.ம் சுந்தர்!
- Lifestyle
ஆண்கள் சந்திக்கும் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கான சில நாட்டு வைத்தியங்கள்!
- Automobiles
10 லட்சமாவது கேடிஎம் பைக்கை தயாரித்து சாதனை படைத்த பஜாஜ்! அடுத்து வரப்போறது தான் செம ட்விஸ்ட்!
- Sports
நீங்க வந்தா மட்டும் போதும்.. ரிஷப் பண்ட்-யிடம் பாண்டிங் வைத்த சுவாரஸ்ய கோரிக்கை.. ரசிகர்கள் பாராட்டு
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
தரமான iQOO 9 SE 5G ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டது: புதிய விலை இதுதான்.!
பண்டிகை காலம் என்பதால் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிரபலமான ஐக்யூ நிறுவனம் தனது அசத்தலான iQOO 9 SE ஸ்மார்ட்போனின் விலையைக் குறைத்துள்ளது.

iQOO 9 SE ஸ்மார்ட்போன்
அதாவது இந்த iQOO 9 SE ஸ்மார்ட்போன் ஆனது ரூ.33,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.29,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விட இதன் விலை கம்மியாக உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

அமேசான்..
அதேபோல் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களில் உள்ள சிப்செட்-ஐ விட தரமான சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த iQOO 9 SE ஸ்மார்ட்போன். மேலும் விலை குறைக்கப்பட்ட iQOO 9 SE ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

AMOLED டிஸ்பிளே
iQOO 9 SE ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்
இந்த iQOO 9 SE ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. விரைவில் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

48எம்பி பிரைமரி கேமரா
48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மோனோக்ரோம் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த iQOO 9 SE ஸ்மார்ட்போன். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த iQOO 9 SE ஸ்மார்ட்போன்.

4500 எம்ஏஎச் பேட்டரி
iQOO 9 SE ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

8ஜிபி ரேம்
iQOO 9 SE 5G ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. பின்பு பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470