Home
Mobile

அனைத்தும் உயர்தர அம்சம்: iQoo7 ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்!

iQoo7 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வடிவமைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்யூ 7 கேபிஎல் 2020

ஐக்யூ 7 கேபிஎல் 2020

விவோவின் துணை பிராண்டான ஐக்யூ தனது அடுத்த முதன்மை ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்யூ அறிமுகம் செய்ய உள்ள ஸ்மார்ட்போனானது ஐக்யூ 7 கேபிஎல் 2020 என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதன்மை ரக ஸ்மார்ட்போன்

முதன்மை ரக ஸ்மார்ட்போன்

விரைவில் ஐக்யூ 7 என்ற முதன்மை ரக ஸ்மார்ட்போனை நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான ஐக்யூ 5 சீரிஸை மாற்றும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது.

கேபிஎல் 2020 கேமிங் ஆதரவு

கேபிஎல் 2020 கேமிங் ஆதரவு

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெய்போவில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வரவிருக்கும் ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ கேபிஎல் 2020 கேமிங் ஆதரவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேபிஎல் ஆதரவு என்பது சீனாவில் ஆண்டுதோறும் நடக்கும் இஸ்போர்ட்ஸ் நிகழ்வாகும். தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பின்புற வடிவமைப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் மூன்று கேமரா அமைப்பு இருக்கிறது. இதன்கீழே பிராண்டிங் பெயர் இடம்பெற்றிருக்கிறது.

முதன்மை நிலை விவரக்குறிப்புகள்

முதன்மை நிலை விவரக்குறிப்புகள்

ஐக்யூ 7 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு என மூன்று வண்ணங்கள் இடம்பெற்றுளஅளது. இந்த ஸ்மார்ட்போன் உயர்தர முதன்மை நிலை விவரக்குறிப்புகள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

120 வாட்ஸ் சார்ஜிங் தீர்மானம்

120 வாட்ஸ் சார்ஜிங் தீர்மானம்

ஐக்யூ 7 கேபிஎல் 2020 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 மூலம் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் 120 வாட்ஸ் சார்ஜிங் தீர்மானம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பின்புறத்தில் 50 எம்பி முதன்மை கேமரா, 16 எம்பி செல்பி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐக்யூ 7 கேபிஎல் 2020 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
IQOO 7 Smartphone May Launching Soon in China: Here the Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X