Home
Mobile

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் ஐக்யூ 7 5ஜி விரைவில் அறிமுகம்: சிறப்பம்ச விவரங்கள்!

iQOO 7 5G ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு நிறுவனம் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்து நிறுவனம் முன்னதாகவே உறுதிப்படுத்தியது. ஸ்மார்ட்போனின் பின்புற வடிவமைப்பானது விவோ எக்ஸ் 60 மாடலை போன்றே இருக்கிறது.

iQOO 7 5G அம்சங்கள்

iQOO 7 5G அம்சங்கள்

iQOO 7 5G அம்சங்கள் குறித்த தகவல்கள் முன்னதாகவே டிஜிட்டல் அரட்டை நிலையம் வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 2021 இல் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போதுவரை ஸ்மார்ட்போன் வெளியீட்டை நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

4000 எம்ஏஎச் பேட்டரி உடன் iQOO 7 5G

4000 எம்ஏஎச் பேட்டரி உடன் iQOO 7 5G

iQOO 7 5G ஸ்மார்ட்போன் குறித்து கசிந்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதிப்பிப்பு வீதம், முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உள்ளிட்வை இருக்கிறது. அதேபோல் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

மூன்று கேமரா வடிவமைப்பு

மூன்று கேமரா வடிவமைப்பு

iQOO 7 5G ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா வடிவமைப்பு இருக்கிறது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் வலது பக்கத்தில் பட்டன்கள் உள்ளது. இதுகுறித்து வெளியான டீசரின்படி இதில் செவ்வக வடிவத்தில் மூன்று கேமரா இருக்கும் என கூறப்படுகிறது.

பின்புற வடிவமைப்பு டீசர்

பின்புற வடிவமைப்பு டீசர்

ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கருப்பு சிவப்பு மற்றும் நீல வண்ண கோடுகள் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சாதனம் பஞ்ச்-ஹோல் கட்அவுட் அல்லது வாட்டர் டிராப் வடிவமைப்பு இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இருக்க வாய்ப்பிருக்கிறது காரணம் பின்புற வடிவமைப்பு குறித்து வெளியான டீசரில் கைரேகை சென்சார் காணப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
IQOO 7 5G Smartphone May Launching With Snapdragon 888 Chipset
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X