ஐக்யூ 5 இந்த மாதத்தில் வெளியிட வாய்ப்பு: இதோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

|

IQoo5 ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களோடு விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம்.

வெய்போ வெளியிட்ட அறிக்கை

வெய்போ வெளியிட்ட அறிக்கை

சீனா மைக்ரோ பிளாக்கிங் வலைதளமான வெய்போவில் நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டரின் அறிக்கையின்படி ஐக்யூ 5 இந்த மாதத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ஐக்யூ 3 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஸ்மார்ட்போன் குறித்து கூடுதல் விவரங்கள்

ஸ்மார்ட்போன் குறித்து கூடுதல் விவரங்கள்

தற்போது கிடைத்துள்ள விவரங்களின்படி, வரவிருக்கும் ஸ்மார்ட்போன் குறித்து கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை. இந்த புதிய ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும்.

பிரபல டிப்ஸ்டர் டிஜிட்டல் பகிர்ந்துள்ள தகவல்

பிரபல டிப்ஸ்டர் டிஜிட்டல் பகிர்ந்துள்ள தகவல்

பிரபல டிப்ஸ்டர் டிஜிட்டல் பகிர்ந்துள்ள தகவல்களின்படி, இந்த ஸ்மாரட்போன் இந்த மாதம் 5 ஆம் தேதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு விஷயங்களை பொருத்தவரையில் ஐக்யூ 5 பல சிறப்பம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தொடர் ஸ்மார்ட்போனானது முதலில் சீனாவிலும் அடுத்த இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.

ஐக்யூ 5 ஸ்மார்ட்போன்

ஐக்யூ 5 ஸ்மார்ட்போன்

இந்த முன்னணி நிறுவனமானது ஐக்யூ 5 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 85 ப்ளஸ் எஸ்ஓசி சிப்செட் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சமீபத்தில் வெளிப்படுத்தப்பட்ட 120 வாட்ஸ் அதிக சார்ஜிங் ஆதரவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிக புதுப்பிப்பு வீதக் காட்சி மற்றும் சிறந்த சார்ஜிங் திறனுக்கான பெரிய பேட்டரியுடன் வருகிறது.

சரியான நேரத்தில் புதிய கருவியை கண்டுபிடித்த சென்னை ஐ.ஐ.டிசரியான நேரத்தில் புதிய கருவியை கண்டுபிடித்த சென்னை ஐ.ஐ.டி

ஐக்யூ 120 வாட்ஸ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்

ஐக்யூ 120 வாட்ஸ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்

ஐக்யூ 120 வாட்ஸ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தோடு அறிமுகப்படுத்தியது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரி ஆதரவோடு இருக்கும். இதன்மூலம் 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். ஐக்யூ 5 சீரிஸ் இந்த அம்சத்தோடு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாத தொடக்கத்தில் நிறுவனம் சீனாவில் ஐக்யூ யு1 ஐ அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையை எட்டவில்லை.

ஐக்யூ இசட் 1 சீனாவில் அறிமுகம்

ஐக்யூ இசட் 1 சீனாவில் அறிமுகம்

அதேபோல் ஒரு வாரத்துக்கு முன்பு மிட் அடுக்கு ஐக்யூ இசட் 1 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தவில்லை. இந்த ஸ்மார்ட்போன் குறித்து கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
IQoo 5 Series May Launching this Month Here the Expected Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X