Home
Mobile

மிட்-ரேஞ்ச் மிரளுது.. ரூ.4,000 ரேட் கட்ல 120W சார்ஜிங்.. 12GB ரேம்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் தள்ளுபடி விலையில் ஐக்யூ 13 (iQOO 13) கிடைக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம், 6000mAh பேட்டரி, சோனி சென்சார் கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் சிப்செட் கொண்ட இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஐக்யூ 13 அமேசான் விலை (iQOO 13 Amazon Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.54,998ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் ரூ.4,000 உடனடி டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.50,998 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. ரூ.4,000 ரேட் கட்ல 120W சார்ஜிங்.. 12GB ரேம்!

ஐக்யூ 13 அம்சங்கள் (iQOO 13 Specifications): இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது.

6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவி்ல் குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இதுவொரு பிஓஇ கியூ10 எல்டிபிஓ (BOE Q10 LTPO) டிஸ்பிளே மடாலாகும். இதில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் 2592Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. ரூ.4,000 ரேட் கட்ல 120W சார்ஜிங்.. 12GB ரேம்!

இதுபோக எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் மட்டுமல்லாமல், ஓடிடி பிரியர்களுக்கும் பிரீமியமான டிஸ்பிளே அவுட்புட் கிடைக்கும். இதற்கு ஏற்ப பிரத்யேகமாக கியூ2 (Q2) சிப்செட் கிடைக்கிறது. இந்த 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.

இந்த டிரிபிள் ரியர் கேமராவில் சென்சார்களும் பிரீமியமாக கிடைக்கிறது. ஆகவே, மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சார் மட்டுமல்லாமல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. அதேபோல டெலிபோட்டோ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்816 (Sony IMX816) சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது.

இதுபோக 4X இன்-சென்சார் ஜூமிங் கொடுக்கிறது. மேலும், அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கிடைக்கிறது. இப்படி மூன்று கேமராவிலும் பிரீமியம் சென்சார்களை கொடுத்து இருக்கிறது. இந்த ஐக்யூ 13 ஸ்மார்ட்போனில் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதில் கேலக்ஸிகோர் ஜிசி32ஈ1 (GC32E1) சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஐக்யூ 13 ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, அல்ட்ரா ஃபாஸ்ட்டில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதுபோக ஃபைபாஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. ஏஸ் கிரீன் (Ace Green) கலர் மட்டுமல்லாமல், லெஜண்ட் (Legend) மற்றும் நார்டோ கிரே (Nardo Grey) கலர்களில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
iQOO 13 With 12GB RAM Gets Rs 4000 Discount in Amazon Sale Check New Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X