மலிவான விலையில் களமிறங்கி தெறிக்கவிடும் ஐபோன்கள்.!
இந்த போன்கள் பிளிப்கார்ட்டில் மொபைல் பானான்சா சேல் நடை பெறுவதால் மலிவான விலையில் இந்த போன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. வரும் 23ம் தேதி வரை பிளிப்கார்ட்டில் விற்பனை நடக்கின்றது.
மலிவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது ஆப்பிள் ஐபோன்களின் மாடலான ஐபோன் 6 எஸ், ஐபோன் 7, ஐபோன் எக்ஸ் ஆர்ஆர் உள்ளிட்ட மாடல்கள்.

இந்த போன்கள் பிளிப்கார்ட்டில் மொபைல் பானான்சா சேல் நடை பெறுவதால் மலிவான விலையில் இந்த போன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. வரும் 23ம் தேதி வரை பிளிப்கார்ட்டில் விற்பனை நடக்கின்றது.
தற்போது தள்ளுபடி போக விற்பனைக்கு வந்துள்ள போன்களை பார்க்கலாம். இதில் தள்ளுபடி போக ஐபோன்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

ஐபோன் எக்ஸ் ஆர்:
ஏ12 போனிக் சிப், இதில் பேஸ் ஐடி லாக் இன் அம்சம், 2942 எம்ஏஹெச் பேட்டரி, இதில் ரெட் எடிசன் மாடல் உடன் விற்பனைக்கு வந்துள்ளது.

ஐபோன் எக்ஸ், ஐபோன் எக்ஸ் எஸ் மேக்ஸ்:
இதில் ஓஎல்டி டிஸ்பிளோ, நாரோவ் பசில்ஸ், எக்ஸ் எஸ்ல் டூயல் கேமரா, கவர்சிகரமாக பிரேம், 6.5 இன்ச் திரை, ஏ12 போனிக் சிப், இதை ஐஓஎஸ் 12 ஓஎஸ் இயங்தளத்துடன் இருக்கின்றது. ரூ.94,000.

ஐபோன் 8:
ஐபோன் ஏ11 போனிக் சிப் இருக்கின்றது. இதில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருக்கின்றது. இதுவும் ரெட் எடிசனில் களமிறங்கியுள்ளது. ரூ.56,999.

ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ்:
ஏ10 சிப்செட் இருக்கின்றது. ஐஒஎஸ் 12 இதை இயக்குகின்றது. இதில் 5.5 டிஸ்பிளே இந்த மாடல்கள் இரக்கின்றது. இதை ரூ.37,999க்கு வாங்கலாம்.

ஐபோன் 6எஸ்:
இது 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் இருக்கின்றது. ஏ9 டூயல் கோர் சிப் . இதல் உள்ள் பாதுகாப்பு அம்சங்களும் இதில் இருக்கின்றன. இதை பொது மக்கள் அனைவரும் வரவேற்பார்கள்.


Click it and Unblock the Notifications