இந்தியாவில் மூன்று ஐபோன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

|

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எஸ்இ (2020), ஐபோன் 11 உள்ளிட்ட மூன்று மாடல்களுக்கும் விலைகுறைப்பை அறிவித்துள்ளது. விலை குறைக்கப்பட்ட இந்த மூன்று சாதனங்களும் ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்

இருந்தபோதிலும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களில் இந்த ஐபோன் எக்ஆர், ஐபோன் எஸ்இ (2020), ஐபோன் 11 சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி விலைகுறைப்பு

அதிரடி விலைகுறைப்பு

64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் முந்தைய விலை ரூ.52,500-ஆக இருந்தது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.47,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எஸ்இ (2020) மாடலின் முந்தைய விலை ரூ.42,500-ஆக இருந்தது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.39,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எஸ்இ (2020) மாடலின் முந்தைய விலை ரூ.47,800-ஆக இருந்தது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.44,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எஸ்இ (2020) மாடலின் முந்தைய விலை ரூ.53,300-ஆக இருந்தது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.54,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 11 மாடலின் முந்தைய விலை ரூ.68,300-ஆக இருந்தது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.54,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 11 சிறப்பம்சங்கள்

ஆப்பிள் ஐபோன் 11 சிறப்பம்சங்கள்

  • 6.1' இன்ச் கொண்ட லீகுய்ட் ரெட்டினா டிஸ்பிளே
  • A13 பயோனிக் சிப் பிராசஸர்
  • 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
  • 12 மெகா பிக்சல் டூயல் லென்ஸ் கேமரா செட்டப்
  • 12 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு மற்றும் வைடு ஆங்கிள் கேமரா
  • 12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
  • ஃபாஸ்டர் ஃபேஸ் ஐடி
  • IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (2 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும்)
  • லைட்டனிங் கனெக்டர் உடன் கூடிய ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்
  • ஐபோன் XR பேட்டரி சேவையைக் காட்டிலும் 1 மணி நேரம் கூடுதலா இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சங்கள்

    ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சங்கள்

    • A13 பயோனிக் சிப்செட்
    • 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
    • 4.7' இன்ச் கொண்ட (326 ppi இல் 1334x750) டிஸ்பிளே,
    • 625 நைட்ஸ் பிரைட்னெஸ், 1400: 1 கான்ட்ராஸ்ட், ட்ரு டோன்
    • 12 மெகா பிக்சல் கொண்ட (f / 1.8) பின்புற ரியர் கேமரா
    • ட்ரு டோன் பிளாஷ்
    • 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்மார்ட் HDR
    • 7 மெகா பிக்சல் கொண்ட (f / 2.2) முன்பக்க செல்ஃபி கேமரா
    • டச் ஐடி பட்டன்
    • IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு
    • 4ஜி வோல்ட்இ
    • வைஃபை 802.11ax
    • வைஃபை கால்லிங்
    • NFC
    • புளூடூத் v5.0
    • ஆப்பிள் ஐபோன் XR சிறப்பம்சங்கள்

      ஆப்பிள் ஐபோன் XR சிறப்பம்சங்கள்

      • 6.1இன்ச் 1792x828 பிக்சல் எல்.சி.டி 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே உடன் கூடிய 3D டச்
      • 6கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர் மற்றும்
      • 4கோர் ஜிபியு கொண்ட M12 மோஷன் கோ பிராசஸர்
      • 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
      • iOS 12
      • IP68 தர சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்
      • டூயல் சிம்
      • 12 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் பிரைமரி கேமரா உடன் கூடிய
      • இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் ட்ரூ டோன் ஃபிளாஷ்
      • 7 எம்பி செல்ஃபி கேமரா
      • ட்ரூ டெப்த் கேமரா
      • 4ஜி வோல்ட்இ
      • வைபை
      • ப்ளூடூத்
      • ஜி.பி.எஸ்
      • க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்

Best Mobiles in India

English summary
iPhone XR, iPhone SE (2020), iPhone 11 Gets Price Cut in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X