Home
Mobile

புதிய ஐபோன் வருகையால் பழைய ஐபோன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஆப்பிள் ஐபோன் 6எஸ்(32ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.42,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.29,900-க்குவிற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் நேற்று ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐபோன் எஸ்ஆர் என்று மூன்று மாடல்களை அறிமுகம் செய்தது. பின்பு ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சாதனங்களையும் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். குறிப்பா இப்போது அறிமுகம் செய்துள்ள ஆப்பிள் ஐபோன் மாடல்களில் டூயல் சிம் வசதி பின்பு பல்வேறு மென்பொருள் தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஐபோன் வருகையால் பழைய ஐபோன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஆனால் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் சாதனங்களின் ஆரம்ப விலை ரூ.56,860 முதல் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிள் நிறுவனம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி பழைய ஐபோன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 6எஸ்:

ஐபோன் 6எஸ்:

ஆப்பிள் ஐபோன் 6எஸ்(32ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.42,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.29,900-க்குவிற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஐபோன் 6எஸ்(128ஜிபி) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.39,900 விலையில்
விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 6பிளஸ்:

ஐபோன் 6பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 6பிளஸ்(32ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.52,240-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.34,900-க்குவிற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று ஆப்பிள் ஐபோன் 6பிளஸ்(128ஜிபி) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.44,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 7:

ஐபோன் 7:

ஆப்பிள் ஐபோன் 7(32ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.52,370-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.39,900-க்குவிற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஆப்பிள் ஐபோன் 7(128ஜிபி) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.49,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 7 பிளஸ்:

ஐபோன் 7 பிளஸ்:

ஐபோன் 7 பிளஸ் (32ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.62,840-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.49,900-க்குவிற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்(128ஜிபி) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.59,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 8:

ஐபோன் 8:

ஐபோன் 8 (64ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.67,840-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.59,900-க்குவிற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஆப்பிள் ஐபோன் 8 (256ஜிபி) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.74,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 8 பிளஸ்:

ஐபோன் 8 பிளஸ்:

ஐபோன் 8 பிளஸ் (64ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.77,560-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.69,900-க்குவிற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் (256ஜிபி) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.84,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iPhone X, iPhone 8, iPhone 7, iPhone 6s Get Price Cuts in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X