Home
Mobile

சாஃப்ட்வேர் அப்டேட் செய்ததால் காலி ஆனது ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.!

ராக்கி முகமது என்பவர் வாஷிங்டனில் வசித்துவருகிறார்,இவர் தான் ஐபோன் எக்ஸ் iOS12.1-க்கு அப்டேட் ஆகிக் கொண்டிருந்த போது சூடாகி வெடித்ததாக கூறியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் உலகம் முழுவதும் சிறத்த ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, ஆனால் அன்மையில் வெளியிட்ட ஐபோன் மாடல்கள் அதிகமாக விற்பனை செய்யப்படவில்லை, பின்பு அந்த ஐபோன் சாதனங்களில்
பல பிரச்சனைகள் இருப்பதாக மக்கள் தொடர்ந்து புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

சாஃப்ட்வேர் அப்டேட் செய்ததால் காலி ஆனது ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.!

இந்நிலையில் சாஃப்ட்வேர் அப்டேட் செய்து கொண்டிருந்த போது தனது ஐபோன் எக்ஸ் சாதனம் வெடித்ததாக பயனாளர் ஒருவர் கூறியுள்ளார். பின்பு இந்த சம்பவம் வாஷிங்டனில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராக்கி   முகமது:

ராக்கி முகமது:

ராக்கி முகமது என்பவர் வாஷிங்டனில் வசித்துவருகிறார்,இவர் தான் ஐபோன் எக்ஸ் iOS12.1-க்கு அப்டேட் ஆகிக் கொண்டிருந்த போது சூடாகி வெடித்ததாக கூறியுள்ளார்.

பத்து மாதங்கள்

பத்து மாதங்கள்

ராக்கி முகமது அவர்கள் ஐபோன் எக்ஸினை வாங்கி பத்து மாதங்களே ஆகியுள்ளது என்று தெரிவித்தார், அவர் இந்த போன் மாடல் எப்படி வெடித்தது என்று விளக்கமாக கூறியுள்ளார்.

அப்டேட்

அப்டேட்

ராக்கி முகமது கூறியது என்னவென்றால், இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஐபோன் எக்ஸ் வாங்கி பயன்படுத்தி வந்தேன், அதன்படி ஐபோன் எக்ஸ் iOS12.1-க்கு அப்டேட் ஆகிக் கொண்டிருந்த போது அதனை சார்ஜரில் கனெக்ட் செய்தேன்,
இறுதியில் கருப்பு நிற புகை போனிலிருந்து வெளிவர ஆரம்பித்தது. மேலும் அப்டேட் ஆகி முடிந்ததும் போன் தீப்பிடித்து புகை வர ஆரம்பித்ததாக அவர் கூறினார்.

வெடிப்பதற்கு முன்பு

வெடிப்பதற்கு முன்பு

இறுதியில் போன் வெடிப்பதற்கு முன்பு சார்ஜரை அணைத்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். போனை கையில் எடுத்த போது மிகவும் சூடாக இருந்தது என்றும் பின்பு அந்த போனை பயன்படுத்த முடியவில்லை என்றும் ராக்கி முகமது அவர்கள் கூறியுள்ளார்.

யாரும் பாதிக்கப்பட்ட கூடாது

மேலும் இதுபோன்று யாரும் பாதிக்கப்பட்ட கூடாது என்பதற்காக முகமது உடனடியாக ஆப்பிள் நிறுவனத்தை நாடியுள்ளார், ஆப்பிள் நிறுவனம் நிறுவனம் இதற்கு அளித்த பதிலில், இதற்கான தீர்வினை விரைவில் காண்போம் என்று கூறிப்பிட்டது.

Best Mobiles in India

English summary
iPhone X Got Hot and Exploded Claims User Apple Investigates: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X