ஐபோன் ஹேக் செய்த நபர்களுக்கு 50,000 டாலர் பரிசு: ஆப்பிள் நிறுவனம் அதிரடி.!

தற்சமயம் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் செயல்பாட்டில் இருந்த குறைபாட்டை கண்டுபிடித்த இருவருக்கும் 50,000 டாலர் வரைபரிசு கிடைத்துள்ளது.

|

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, பின்பு இந்நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த பல ஐபோன் மாடல்களில் அதிகளவு பிரச்சனைகள் இருப்பதாக மக்கள் தொடர்ந்து புகார்கள் அறிவித்த
வண்ணம் உள்ளனர்.

ஐபோன் ஹேக் செய்த நபர்களுக்கு 50,000 டாலர் பரிசு: ஆப்பிள் நிறுவனம்.!

தற்சமயம் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் செயல்பாட்டில் இருந்த குறைபாட்டை கண்டுபிடித்த இருவருக்கும் 50,000 டாலர் வரை பரிசு கிடைத்துள்ளது. மேலும் இந்நிறுவனம் அன்மையில் தாயரித்த சாதனங்களில் தான் அதிகளவு பிரச்சனைகள் வருகிறது என்று மக்கள் சார்பில் கூறப்படுகிறது.

 ஐபோன் எக்ஸ்:

ஐபோன் எக்ஸ்:

இருந்தபோதிலும் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் செயல்பாட்டில் இருந்த குறைபாட்டை கண்டுபிடித்த இருவருக்கும் 50,000 டாலர் வரை பரிசு கிடைத்துள்ளது, ஆனாலும் இதற்கு தீர்வை ஆப்பிள் இன்றுவரை வரை கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி:

போட்டி:

அமெரிக்காவில் நடைபெற்ற ஹேக்கர்களுக்கான போட்டி ஒன்றில் ஐபோன் எக்ஸ் சாதனத்தில் உள்ள குறைபாடு ஒன்றை இரண்டு ஹேக்கர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் பெயர் என்னவென்றால் ரிச்சர்ட் ஜூ மற்றும் அமட் காமா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொடியில் ஹேக்

நொடியில் ஹேக்

இவர்கள் இருவரும் ஹேக்கர்களுக்கான போட்டியின் போது நொடியில் ஹேக் செய்துகாட்டினர், டெலிட் செய்யப்படும் படங்கள் உண்மையில் 30நாட்களுக்கு டெலிட் செய்யப்படமாலே இருக்கின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஜீட் கம்பைலர்

ஜீட் கம்பைலர்

இதுபோன்று பிரச்சனை ஐபோன் எக்ஸ் சாதனத்தில் உள்ள ஜீட் கம்பைலரில் (JIT compiler) இருக்கிறது. இந்த ஜீட் கம்பைலர் பொதுவாக சாதனம் வேகமாக செயல்படுவதற்கு பயன்படுவதாகும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்பு இந்த குறைபாட்டை
கண்டுபிடித்த இருவருக்கும் 50,00 டாலர் பரிவு கிடைத்தள்ளது.

Best Mobiles in India

English summary
iPhone X bug lets hackers snag deleted photos: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X