ஐபோன்களில் அப்படியென்ன சிறப்பு உள்ளது?

ஐபோன் 8 ஒரு புத்தம் புதிய வடிவமைப்பு மற்றும் பல தொழில்நுட்பங்கள் இடம்பெரும்.!

By Prakash
|

இன்டர்நேஷ்னல் கம்பெனிகளில் பிராண்ட் மதிப்பீட்டில் முதல் இடம் வகிப்பது ஆப்பிள் நிறுவனம் தான். மேலும் பல்வேறு சிறப்புகள் பெற்றள்ளது ஐபோன். இதன் விலைப்பொருத்தமாட்டில் மிகவும் அதிகம். இந்தியாவில் குறைந்தபட்ச ஐபோன்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

ஆப்பிள் சாதனங்கள் பொதுவாக தங்கள் பயனர்களிடையே ஒரு பிரத்யேக நம்பிக்கை கொண்டுள்து. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், பெரும்பாலான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐபோன் அதிகம் மாறவில்லை என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஐபோன்கள் மூலம் உலக அளவில் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் இதுவரை 6 கோடிக்கும் அதிகமான ஐபோன்களை விற்பனை செய்துள்ளது. மேலும் ஐபோன் பொருத்தவரை இயக்குவதற்க்கு மிக எளிது.

ஆப்பிள்:

ஆப்பிள்:

உலகில் எந்தவொரு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளருடன் ஒப்பிடுகையில், ஆப்பிள் மிக அதிகமான தக்கவைப்பு விகிதம் வைத்துள்ளது, மேலும் ஐபோன்களை விற்க்க பல திட்டங்களை வைத்துள்ளது அந்நிறுவனம். ஐபோன் பயனாளர்கள் 92% தங்கள் தொலைபேசிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

எதிர்பார்ப்புகள்:

எதிர்பார்ப்புகள்:

மொபைல் சந்தையில் வெற்றிபெற அதே வடிவமைப்பு மற்றும் மொழியை பின்பற்றி, ஐபோன் படிப்படியாக மேம்படுத்தப்படுகிறது. இது கோரிக்கை மற்றும் விற்பனையை குறைக்க காரணமாக உள்ளது.

ஐபோன் 7எஸ்:

ஐபோன் 7எஸ்:

ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் பிளஸ் போன்றவற்றில் போதியமாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்து வரும் ஐபோன்களில் கூடுதல் மேம்படுத்தல்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோர்கன் ஸ்டான்லி :

மோர்கன் ஸ்டான்லி :

மோர்கன் ஸ்டான்லி அறிவித்தது என்னவென்றால் தற்போது பல தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுவருகிறது, மேலும் விற்பனையில் மாபெரும் வெற்றியை பெரும் என அறிவித்தார். சாம்சங் 77% மற்றும் எல்ஜி 59% மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் 8:

ஐபோன் 8:

ஐபோன் 8 ஒரு புத்தம் புதிய வடிவமைப்பு மற்றும் பல தொழில்நுட்பங்கள் இடம்பெரும் என்று கணிசமான மாற்றங்களை எதிர்பார்க்கிறது. டச் ஐடி ஸ்கேனர், ஓஎல்டி டிஸ்பிளே, 3 டிஎம்சி சென்சிங் இரட்டை கேமரா, ஏ11 செயலி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
iPhone Users Will Not Switch To Other Smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X