Just In
- 24 hrs ago
போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
- 1 day ago
டேட்டா ரோல்ஓவர் சலுகையை நீட்டித்த வோடபோன் ஐடியா.!
- 1 day ago
பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.
- 1 day ago
விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
Don't Miss
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- News
சசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Movies
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
iPhone SE 2020 நம்பமுடியாத மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங் உடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆப்பிள் ஐபோன் SE (2020) ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த சாதனத்தை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிமுகப்படுத்தியது, மிரட்டலான சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த புதிய ஐபோன் மாடலை, ஆப்பிள் நிறுவனம் நம்பமுடியாத மலிவு விலையில் அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020)
புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் வரிசையிலிருந்துவந்த இடைவெளியை இந்த போன் நிரப்புகிறது மற்றும் புதிய ஜென் ஐபோனை அட்டவணையில் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) அளவிலும் சிறியதாக உங்கள் பாக்கெட்டிற்குள் அடங்கும்படி எளிமையான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

தாமதமான வெளியீடு
இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) மார்ச் மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், கோவிட் 19 இன் தாக்குதல் மற்றும் விரைவான பரவல் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது திட்டங்களை மாற்றியமைத்து, ஏப்ரல் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டது. இதன்படி, நேற்று ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) அறிமுகப்படுத்தியுள்ளது.
பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!

புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சம்
- A13 பயோனிக் சிப்செட்
- 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
- 4.7' இன்ச் கொண்ட (326 ppi இல் 1334x750) டிஸ்பிளே, 625 நைட்ஸ் பிரைட்னெஸ், 1400: 1 கான்ட்ராஸ்ட், ட்ரு டோன்
- 12 மெகா பிக்சல் கொண்ட (f / 1.8) பின்புற ரியர் கேமரா
- ட்ரு டோன் பிளாஷ்
- 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்மார்ட் HDR

IP67 சான்று வழங்கப்பட்டுள்ளதா?
- 7 மெகா பிக்சல் கொண்ட (f / 2.2) முன்பக்க செல்ஃபி கேமரா
- டச் ஐடி பட்டன்
- IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு
- 4ஜி வோல்ட்இ
- வைஃபை 802.11ax
- வைஃபை கால்லிங்
- NFC
- புளூடூத் v5.0
Whatsapp சாட்களை மறைப்பது எப்படி? உங்கள் ரகசிய சாட்களை இனி யாரும் பார்க்க வேண்டாம்.!

Qi வயலெஸ் சார்ஜிங்
- ஜிபிஎஸ் / ஏ - ஜிபிஎஸ்
- லைட்டின்ங் போர்ட்
- 3.5 mm ஹெட்போன் ஜாக் கிடையாது
- Qi வயலெஸ் சார்ஜிங்
- 138.4 x 67.3 x 7.3 மிமீ அளவு மற்றும் 148 கிராம் எடை கொண்டுள்ளது.
- பேட்டரி மற்றும் ரேம் தகவல்களை நிறுவனம் எப்பொழுதும் போல் வழங்கவில்லை.

ஐபோன் SE (2020) விலை
- ஐபோன் எஸ்இ (2020) 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் இந்திய விலை தோராயமாக ரூ.30,600 ஆகும்.
- ஐபோன் எஸ்இ (2020) 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் இந்திய விலை தோராயமாக ரூ.38,200 ஆகும்.
- ஐபோன் எஸ்இ (2020) 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் இந்திய விலை தோராயமாக ரூ.45,000 ஆகும்.

முன்பதிவு மற்றும் விற்பனை விபரங்கள்
புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என்ற 3 வேரியண்ட் மாடல்களாக கிடைக்கிறது. இந்த ஐபோன் சாதனத்திற்கான அமெரிக்கா முன்பதிவு ஏப்ரல் 17ம் தேதி முதல் துவங்குகிறது மற்றும் இதன் விற்பனை ஏப்ரல் 24ம் தேதி முதல் துவங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா விற்பனை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190