ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்!!!
இன்று எத்தனையோ மொபைல்கள் மொபைல் சந்தையை ஆக்கிரமித்து இருந்தாலும் ஆப்பிளின் ஐ போன் மோகம் மட்டும் சிறிதும் குறைந்தபாடில்லை எனலாம்.
அந்த உலகம் முழுவதும் ஐ போனுக்கு ரசிகர்கள் மிக மிக அதிகம், அதிலும் பலர் ஐ போனின் அடுத்த வெர்ஷனுக்கு தவம் கிடக்கிறார்கள்.
இந்த ஐ போனின் பழைய வரலாற்றை நாம் சிறிது பார்போமா முதன் முதலில் வந்த ஐ போனே விற்பனையில் மகத்தான சாதனை படைத்தது எனலாம்.
அதுவும் அமெரிக்காவில் ஐ போன் வெளியிடும் தினத்திற்கு முன்பிருந்தே ஐ போன் ஸ்டோர்களில் கூட்டம் களைகட்டிவிடும்.
அந்த அளவிற்கு ஐ போனுக்கு அமொக வரவேற்பு உள்ளது இதோ முதல் ஐ போன் வெளியான தினம் முதல் இன்று வரை அங்கு நடந்த சுவாரசிய சம்பவங்களை படமாக தருகிறோம் பார்த்து மகிழுங்கள்...
Click Here For Apple iPhones Gallery

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
ஸ்டீவ் ஜாப்ஸ் ஐ போனை அறிமுகப்படுத்துகிறார்.

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
இதுதான் முதல் ஐ போன்.

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
ஐ போனின் அம்சங்கள் குறித்து விளக்குகிறார்.

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
ஐ போனின் ரசிகர்.

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
கூட்டத்த பாத்தீங்களா...

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
முதல் ஐ போனை வாங்கிய வாடிக்கையாளர்.

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
மழையிலும் ரசிகர்கள்...

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
அடுத்த ஐ போனின் அறிமுகம்.

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
விளக்கமளிக்கிறார் மொபைலை பற்றி....

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
ஐ போன் தோற்றம்.

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
மொபைலின் அழகிய தோற்றம்.

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
மொபைலில் உள்ள வசதிகளை பார்வையிடுகிறார்.

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
ஏலே நா வாங்கிடேன்ல....

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
ஐ போனின் படங்கள்...

ஐ போனின் ரசிகர்களை பாருங்கள்
அழகிய மொபைல்....
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications