பிங்கர் பிரிண்டருடன் வெளிவரும் அடுத்த ஐ போன்!
இன்று மொபைல் உலகின் ஜாம்பவனான ஆப்பிளின் அடுத்த மொபைல் குறித்த அறிவிப்பை வெளியிடும் முன்னரே அடுத்த ஐ போன்கள் குறித்த யூகங்கள் கொடி கட்டி பறக்க ஆரம்பித்து விட்டன.
ஆனால், அதை பற்றிய உண்மை செய்தி ஒன்று வெளிவந்துள்ளது அடுத்த ஐ போனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வெளிவரும் என்பது தான் அந்த செய்தி ஆகும்.
இதன் மூலம் இனி நமது மொபைலை நமது அனுமதியின்றி யாரும் அவ்வளவு எளிதில் பயன்படுத்த முடியாது பாஸ்.
இதுவரை உலகில் எந்த மொபைலிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தவில்லை எனலாம், உலகில் முதன் முறையாக ஆப்பிள் தான் இந்த வசதியை நமக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது.
Click Here For Apple Gadgets Gallery

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs
இந்த மொபைல் சந்தைக்கு வந்தால் வழக்கமான ஐ போனின் விலையில் இது இருக்காது வழக்கத்தை விட அதிகமாக தான் இருக்கும்.
ஏற்கனவே ஐ போன் விலை ரொம்ப கம்மியா தான் இருக்கு இதுல இது வேறயான்னு நீங்க கேக்கறது புரியுது பாஸ்.
இதுவரை நீங்கள் உங்கள் வாழ்கையில் பார்திராத X-Ray படங்களை பாருங்க பாஸ் ஜஸ்ட் கிளிக் இட்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications