Home
Mobile

ஐ போனுக்கு சார்ஜர் விற்பனை சூப்பர்!!!

By Keerthi

இன்று மொபைல் சந்தையை கலக்கி கொண்டிருக்கும் ஒரு விஷயம் எது என்றால் அது ஆப்பிளின் ஐ போன் தான் தற்போது புதிதாக வெளியிட்டுள்ள இந்த ஐ போன்கள் தான் உலகை ஆண்டு கொண்டிருக்கின்றன எனலாம்.

அந்த அளவுக்கு அதை போட்டி போட்டுக் கொண்டு உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வாங்கி வருகிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே.

மேலும்,வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஐபோன்கள் மேல் மக்களுக்கு அதிகம் ஆர்வம் உண்டு . ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களை இந்தியாவில் இன்னும் வெளியிடவில்லை என்றாலும் இங்கு கிரே மார்கெட்டில் அதன் விற்பனை பரபரப்பாக நடந்து வருகிறது.

ஆப்பிள் ஐபோன்களை வாங்குவதற்க்கு முதல் நாள் இரவில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் எவ்வாறு காத்திருக்கிறார்கள் என்ற வீடியோவையும் மற்றும் ஐபோன்களை வாங்கியவர்கள் தங்கள் சந்தோஷத்தை எவ்வாறு வெளிபடுத்துகிறார்கள் என்பதை முந்தைய பதிவுகளில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக இந்தியாவில் இந்த ஐபோன்களை வெளியிடவில்லை என்றாலும் பல மறைமுக டீல்ர்கள் மூலமாக இவைகள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டன. டெல்லியில் கிரே மார்கெட்டில் புதிய ஐபோன்களின் விற்பனை மிகவும் பரப்பாக நடக்கிறது என்பதை பார்த்தோம்.

ஆச்சிரியப்படும் வகையில் ஆப்பிள் ஐபோன் 5Sன் விலை இந்தியாவில் லட்சத்தை தாண்டி உள்ளது. 16ஜிபி கொண்ட ஐபோன் 5S ரூ. 65,000ல் தொடங்கி ரூ1,00,000 வரை விற்க்கப்படுகிறது. ஆள் மற்றம் இடத்தை பொறுத்து விலைகள் மாறுபடுகின்றன.

சரி, இப்போது இந்த ஐ போனை சார்ஜ் செய்ய பல டிவைஸ்கள் சந்தையில் கிடைக்கின்றன உண்மையில் இந்த டிவைஸ்களும் தற்போது கலக்கி வருகின்றன எனலாம் இதையும் ஐ போன் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகிறார்கள்.

இதோ அந்த ஜார்ஜிங் டிவைஸ்களை நீங்களே பாருங்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X