அடேங்கப்பா!! ஐபோன் கவர் விலை 6 கோடியா!!!!

Written By:

உலகில் எத்தனை புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு எப்பவும் மக்களிடையே மவுசு இருக்கத்தான் செய்கிறது. இதுவே ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். உலக அளவில் ஆப்பிள் பிரபலமாவதற்க்கு அவர்களின் மார்கெட்டிங் யுக்தியும் ஒரு காரணம்.

ஐபோன் 3, ஐபோன் 4s, ஐபோன் 5 என ஐபோன்களில் இன்னும் பல மாடல்கள் வந்துள்ளன. ரூ.13,000 முதல் ஐபோன்கள் இப்பொழுது விற்பனைக்கு உள்ளன. ஐபோனை விட ஐபோனின் கேஸ்கள் விலை அதிகம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? நம்பிதான் ஆகவேண்டும். அந்த விலை அதிகமான ஐபோன் கேஸ்களில் சிலவற்றில் தங்கம், வைரங்கள் கூட இருக்கிறதாம். கீழே உள்ள சிலைட்சோவில் அவைகளை பற்றி பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 ஐபோன் கேஸ்

Swarovski crystals

இதன் விலை ரூ.16,200

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

ஐபோன் கேஸ்

cartoon

நீங்கள் உங்கள் போட்டோவை இதன் வடிவமைப்பாளரிடம் அனுப்பி அதை கார்டூன் வடிவில் ஐபோன் கேஸ்ஸில் உருவாக்கிக்கொள்ளலாம்.

இதன் விலை ரூ.16,900

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

ஐபோன் கேஸ்

Miansai

14 கேரட் கோல்டு

இதன் விலை ரூ.6,73,500

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

ஐபோன் கேஸ்

Dragon and Spider

இதில் தங்கம் மற்றும் 2200 வைரங்கள் உள்ளன

இதன் விலை ரூ.5,92,68,000

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot