ஐபோன்8:கைரேகை ஸ்கேனர் மற்றும் 2பேட்டரியுடன் வருகிறுது!

By Prakash
|

ஐபோன் என்றாலே அனேக மக்கள் வியந்துபார்க்கும் அளவுக்கு ஒரு பெரிய நிறுவனம்.மேலும் எதிர்பார்க்கும் அளவை விட நிறைய சாப்ட்வேர் அம்சங்கள் உடன் களம் இறங்கும் தன்மை கொண்டவை.பல்வேறு நாடுகளில் அதிகமாக உபயோகப்படுத்தக்கூடிய ஒரே மொபைல் ஐபோன்மட்டுமாக தான் இருக்கும்.

ஐபோன்8:கைரேகை ஸ்கேனர் மற்றும் 2பேட்டரியுடன் வருகிறுது!

இந்தியவைப்பொருத்தவரை அதிக மக்கள் இதை வாங்கி உபயோகப் படுத்தமாட்டார்கள் காரணம் இதன் விலைமதிப்பு மிக அதிகம். ஐபோன் விலை உயர்வாக இருந்தாலும் இது பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது.

ஆப்பிள் ஐபோன் நிறுவனம்:

ஆப்பிள் ஐபோன் நிறுவனம்:

ஆப்பிள் ஐபோன் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனம். உலக சந்தையில் மிகப்பெரிய இடத்தைப்பிடித்துள்ளது,போன் மட்டும் இல்லாமல் கணினி போன்ற ஏறளமான பொருட்களை உருவாக்கி அதிக லாபம் பெரும் ஒரே நிறுவனம் ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிள் ஐபோன் வரிசை:

ஆப்பிள் ஐபோன் வரிசை:

ஆப்பிள் ஐபோன் பொருத்தமாட்டில் நிறைய மொபைல் மாடல்கள் வெளிவந்துள்ளன.அவற்றுள் சில
ஆப்பிள் ஐபோன் 6,ஆப்பிள் ஐபோன்5எஸ்,ஆப்பிள் ஐபோன் 5சி,ஆப்பிள் ஐபோன்5,போன்ற ஏரளமான மாடல்கள் வெளிவந்துள்ளன.அவை அனைத்தும் சந்தையில் அதிக விலையில் விற்றது எனக்குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் வந்த ஐபோன்8 எதிர்பார்த்த விலையை விட கூடுதல் விலை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.மேலும் இவற்றில் கைரேகை கூடிய ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்து என தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிஸ்பிளே அம்சங்கள்:

டிஸ்பிளே அம்சங்கள்:

மற்ற அனைத்து நிறுவனங்களில் உள்ள மொபைல்போன் டிஸ்பிளேவை விட ஆப்பிள் ஐபோன்
டிஸ்பிளே பாதுகாப்பனது, நல்ல வலிமைகொண்ட டிஸ்பிளே.பல்வேறு டிசைன்களில் வெளிவருகிறது.ஐபோன்8 பொருத்தமாட்டில்,5.8 அங்குள ஓஎல்இடி அடங்கிய பாதுகாப்பான டிஸ்பிளே எனக்கூறப்படுகிறது.மேலும் இதில் 3டி கேமரா இடம் பெற்றுள்ளதாக தகவல் தெரிகிறது.

புது பேட்டரி அறிமுகம்:

புது பேட்டரி அறிமுகம்:

ஆப்பிள் ஐபோன் பொருத்தவரை ஏதாவது ஒரு புதுமை இருக்கும். அந்த வரிசையில் ஐபோன்8ல் ஒரு சிறப்பம்சம் உள்ளது அதுதான் இதில் இடம் பெற்றுள்ள பேட்டரி. மற்ற மொபைல் பொருத்தமாட்டில் 1பேட்டரி தான் இருக்கும்.ஆனால்.ஐபோன்8ல் 2பேட்டரி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது மக்களிடையே அதிக எதிர்பார்பை உருவாக்கி உள்ளது.

சேமிப்புத்திறன்:

சேமிப்புத்திறன்:

ஆப்பிள் ஐபோன்7ல் இடம்பெற்றுள்ள அதே திறன் 3ஜிபி ரேம் இதில் அடங்கியுள்ளது. இதில் 64ஜிபி அளவுக்கு மெமரி உள்ளது.மேலும் 256ஜிபி வரை மெமரி நீட்டப்பு.இவை ஆப்பிள் ஐபோன்7 மற்றும்ஆப்பிள் ஐபோன்7எஸ் இடம்பெற்றுள்ள மெமரி அளவு ஆகும்.

மேலும்படிக்க:

மேலும்படிக்க:

2017-ஆம் ஆண்டில் இதுவரை வெளியான 8 சூப்பர் ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

English summary
iPhone 8 may come with rear mounted fingerprint scanner, 2 battery packs: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X