ஐபோனி8-ல் நீங்கள் எதிர்ப்பாத்தது வருமா?
ஐபோனி8-ல் புதிய சிறப்பம்சம் வரும்மென மக்கள் பல எதிர்பார்ப்புகளைவைத்து காத்திருக்கின்றனர்..!
உலக அளவில் பல்வேறு மொபைல் மாடல்கள் தற்போது வந்தாலும் அதை பெரும்பாலும் அதிகஅளவு விமர்சிப்பதில்லை. புது ஐபோன் ஒன்று சந்தைக்கு வரும் நிலமையில் பல எதிர்பார்ப்புகள் உன்டாகின்றன மேலும் பல விமர்சனங்கள் அதைப் பற்றி பேசப்படுகின்றன.
தற்போது வரும் ஐபோனி8-ல் பலவிதமான தொழில்நுட்டபங்கள் இடம்பெற்றுள்ளன மேலும் பல எதிர்பார்ப்புகளை மக்களிடையே உருவாக்கி உள்ளது.

ஐபோன்:
ஐபோன் பொருத்தமாட்டில் அதிகஅளவு மென்பொருள் மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்கள் கொன்டு உருவாக்கப்படுகின்றன. இவை இயக்கத்திற்க்கு மிக எளிமையாக இருக்கும். பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இவை வெளிவருகின்றன. அதானலே பலதரப்பு மக்கள் ஐபோன் விரும்புகிறார்கள்.

ஐபோன் மாடல்கள்:
ஐபோன்3ஜி, ஐபோன்3ஜிஎஸ், ஐபோன்4, ஐபோன்4எஸ், ஐபோன்5, ஐபோன்5சி, ஐபோன்5எஸ், ஐபோன்6, ஐபோன்7ப்ளஸ் போன்ற பலவேறு மாடல்கள் இதுவரை ஐபோன் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இவற்றை பெருமளவில் மக்கள் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் ஐபோன் பயன்பாடுகள்:
மற்ற நாடுகளைப் பொருத்தமாட்டில் ஐபோன் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்தியாவில் அதிகமக்கள் இதை வாங்கிப் பயன்படுத்துவதில்லை. காரனம் இதன் விலை மிகவும் அதிகஅளவு இருப்பதால் இதை வாங்க மறுக்கிறார்கள்.

ஐபோன் சாப்ட்வேர்;
ஐபோன் சாப்ட்வேர் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. க்ய்ரோஸ்கோப், பாரோமீட்டர், சுற்றுச்சுழுல் ஒளி உணரி,காந்தமீன் போன்றவற்றை இதில் இடம்பெரும். மேலும் மற்ற மொபைல் போன்களைவிட இயக்கும் வேகம் இதில் மிகஅதிகம். மேலும் இதன்செயல்பாடு வேகத்தை துள்ளியமாக கணக்கிட முடியும்.

ஐபோன்8:
அடுத்துவரும் ஐபோன்8-ல் பல திட்ங்களை கொன்டுவரமுயற்ச்சி செய்கின்றனர். மேலும் அதில் கைரேகை ஸ்கேனர் பின்புறம் பொருத்தபட நிறைய வாயப்புகள் உள்ளன. மேலும் இதன் கேமராவில் 3டி சென்சார் பொருத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

மேலும்படிக்க;ஏர்டெல் 4ஜி இந்தியாவில் வேகமாக இருக்கிறது.! ஜியோ பரவலாக உள்ளது..
ஏர்டெல் 4ஜி இந்தியாவில் வேகமாக இருக்கிறது.! ஜியோ பரவலாக உள்ளது..


Click it and Unblock the Notifications