ஐபோன்8, 7எஸ் &7எஸ் பிளஸ் கருவிகள் பார்க்க இப்படிதான் இருக்கும்.!

By Prakash
|

ஐபோன் 8 தகவல்கள் பெருமளவில் கசிந்துள்ளதால்,தற்போது பல எதிர்பார்ப்புகள் அதன் மீது உருவாகியுள்ளது. ஆன்லைனில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பல தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

ஒட்டுமொத்த 2017 ஐபோன் வரிசையில் வடிவமைக்கப்பட்ட ஐபோன் 8 7எஸ் &7எஸ் பிளஸ், பின்புறம் அச்சுக்கலை படங்கள் தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

ஐபோன்:

ஐபோன்:

மூன்று ஐபோன்கள் தனித்தனி வேறுபாடுகளை காட்டுகின்றன. இந்த ஐபோன் பொருத்தமாட்டில் பல்வேறு சிறப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஐபோன்8, 7எஸ் மிக உயரமாகவும் பரந்ததாகவும் உள்ளது.

ஐபோன் 7 பிளஸ்:

ஐபோன் 7 பிளஸ்:

ஐபோன் 7 பிளஸ் கேமரா அமைப்பு மிக அருமையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும்ஐபோன் 8 என்பது ஒரு செங்குத்து இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

அச்சு:

அச்சு:

தற்போது ஆன்லைனில் வெளிவந்த ஐபோன் அச்சு பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன. ஐபோன்8 பொருத்தமாட்டில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டடுள்ளன.

3டி டச்:

3டி டச்:

ஐபோன்8 பொருத்தவரை 3டி டச் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோல்டிங்ஸ் மற்றும் ஜெனரல் இன்டர்ஃபேஸ் தீர்வு மூலம் 150 சதவிகிதம் அதிகரித்துள்ளது என சீன பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.

 எல்சிடி;

எல்சிடி;

எல்சிடி ஆகியவற்றில் 3டி டச் ஐ டவுன்லோட் செய்வதற்கான நுட்பம் வேறுபட்டது, மேலும் ஓல்டிடி கூடுதல் கண்ணாடிக்கு முன்னும் பின்னும் மேலும் வலிமை தேவைப்படுகிறது. இதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
iPhone 8 iPhone 7s Plus Moulds Leaked in Images : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X